𝙁𝙄𝙑𝙀 𝙁𝙀𝙀𝙏 𝘼𝙋𝘼𝙍𝙏 (𝟮𝟬𝟭𝟵) English Romantic drama film

 


𝙁𝙄𝙑𝙀 𝙁𝙀𝙀𝙏 𝘼𝙋𝘼𝙍𝙏 (𝟮𝟬𝟭𝟵) 𝙴𝙽𝙶𝙻𝙸𝚂𝙷 𝚁𝙾𝙼𝙰𝙽𝚃𝙸𝙲 𝙳𝚁𝙰𝙼𝙰 𝙵𝙸𝙻𝙼 இருதய புற்றுநோய் இருக்ககூடிய கதாநாயகனுக்கும் கதாநாயகிக்கும் காதல் உண்டாகிறது, ஆனால் இவர்கள் அருகருகே நின்றால் கூட இருவருடைய உயிருக்கும் ஆபத்து என்ற நெருக்கடியும் ஏற்படுகிறது, இதன் பிறகு என்ன நடந்தது என்பதுதான் இப்படத்தின் கதை.. அற்புதமான ஒரு காதல் திரைப்படம், எந்தவித ஆபாச காட்சிகளும் இல்லாத உன்னதமான காதல் கதை.. இந்த படம் 2014 ஆம் ஆண்டு வெளிவந்த *Fault in our stars* படத்தை நினைவு படுத்தியது, அதுவும் இதே போன்ற கதையம்சத்தை கொண்ட படம்தான்.. ஒரு காதல் படத்தின் முக்கிய அம்சம் அந்த படத்தின் இசைதான், அது இந்த படத்தில் மிகவும் சிறப்பாக இருந்தது.. மற்ற காதல் படங்களில் இல்லாத சில வித்தியாசமான காட்சிகளும் இப்படத்தில் இருந்தது... இப்படம் பார்பதற்கு நிறைய பொறுமை வேண்டும், அந்த அளவுக்கு மெதுவாக நகரும் படம் இது.. *Beautiful romantic film with slow narration, just few minutes after start to watch the film, I really get into it.. If you like Fault in our stars, Dil bechara or any slow romantic melodrama , this film will be your favorite one* [ MY RATINGS : 𝟵/𝟭𝟬 ] 𝗡𝗘𝗧𝗙𝗟𝗜𝗫


Comments

Popular posts from this blog

𝗦𝗧𝗔𝗬 𝗖𝗟𝗢𝗦𝗘 Season 1 (𝟮𝟬𝟮𝟭-) British Mystery thriller mini series review

𝙎𝙏𝙍𝘼𝙉𝙂𝙀𝙍 𝙏𝙃𝙄𝙉𝙂𝙎 Season 4 Vol 1 (2022-) English Horror Sci-fi Fantasy thriller series

𝗣𝗥𝗔𝗡𝗔𝗬𝗔 𝗩𝗜𝗟𝗔𝗦𝗔𝗠 (𝟮𝟬𝟮𝟯) Malayalam romantic drama film review