𝙎𝙏𝙍𝘼𝙉𝙂𝙀𝙍 𝙏𝙃𝙄𝙉𝙂𝙎 Season 4 Vol 1 (2022-) English Horror Sci-fi Fantasy thriller series

 


𝙎𝙏𝙍𝘼𝙉𝙂𝙀𝙍 𝙏𝙃𝙄𝙉𝙂𝙎 𝚂𝙴𝙰𝚂𝙾𝙽-𝟰 𝚅𝙾𝙻-𝟭 (𝟮𝟬𝟮𝟮-) 𝙴𝙽𝙶𝙻𝙸𝚂𝙷 𝙷𝙾𝚁𝚁𝙾𝚁 𝚂𝙲𝙸-𝙵𝙸 𝙵𝙰𝙽𝚃𝙰𝚂𝚈 𝚃𝙷𝚁𝙸𝙻𝙻𝙴𝚁 𝚂𝙴𝚁𝙸𝙴𝚂 டெமோகார்கன் ஓட வருகைக்கு பிறகு ஹாக்கின்ஸ் சபிக்கப்பட்ட இடமாக மாறுகிறது, அதை இவர்கள் மீண்டும் விரட்டி ஹாக்கின்ஸை மீட்டார்களா? என்பதுதான் இந்த சீரிஸின் கதை.. த்தா வெறித்தனமான சீசன் 💥 ஒவ்வொரு *Episode* வும் பரபரப்பின் உச்சியில் அமர்த்துகிறது.. திரை பத்திக்கும் அளவுக்கு திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.. கதாபாத்திரங்களில் வடிவமைப்பும் சிறப்பாக இருந்தது... கிராபிக்ஸ், ஒளிப்பதிவு, பின்னணி இசை என அனைத்து தொழில்நுட்ப விஷயங்களிலும் மிரட்டியுள்ளனர்.. நிறைய ட்விஸ்ட்கள், நிறைய காமெடி, நிறைய உணர்வுபூர்வமான காட்சிகளும் இந்த சீசனில் இடம்பெற்றுள்ளது.. அடுத்த வால்யூமை உடனே காண வேண்டும் என்று தோன்றுகிறது, காத்திருப்போம்.. *MASTERPIECE..This is not one of the best, this is the BEST..Complete entertainment package. My all-time favorite series stole my heart again..seriously top notch season, hats off to Duffer bros for incredible writing, you've proven writing is hero, star value rest..MUST WATCH* [ MY RATINGS : 𝟭𝟬/𝟭𝟬 (personal favorite,so] 𝗡𝗘𝗧𝗙𝗟𝗜𝗫

Comments

Popular posts from this blog

𝗚𝗨𝗡𝗦 & 𝗚𝗨𝗟𝗔𝗔𝗕𝗦 Season 1 (𝟮𝟬𝟮𝟯-) Hindi Dark comedy series review

𝗔𝗟𝗜𝗖𝗘 𝗜𝗡 𝗕𝗢𝗥𝗗𝗘𝗥𝗟𝗔𝗡𝗗 Season 2(𝟮𝟬𝟮𝟮-) Japanese Fantasy Action thriller series

𝐒𝐓𝐑𝐀𝐍𝐆𝐄𝐑 𝐓𝐇𝐈𝐍𝐆𝐒 Season 5 Volume 1 | English Fantasy Adventure TV Series Review | Netflix