𝗖𝗛𝗨𝗖𝗞𝗬 Season 2 (𝟮𝟬𝟮𝟮-) English slasher thriller series
𝗖𝗛𝗨𝗖𝗞𝗬 Season 2 (𝟮𝟬𝟮𝟮-) English Slasher Thriller series கடந்த சீசனின் இறுதியில் ச்சக்கி தனது ஆத்மாவை நிறைய பொம்மைக்குள் செலுத்தி விடும், ச்சக்கி செய்த கொலைகளை ஜேக்,டேவன், லெக்ஸி தான் செய்தது என்று குற்றம் சாட்டப்பட்டு ஒரு கத்தோலிக் தேவாலயத்திற்கு அனுப்பப் படுகிறார்கள், ச்சக்கி மீண்டும் அவர்களைத் தேடி அங்கே செல்கிறது, இதன் பிறகு என்ன நடந்தது என்பதுதான் இத்தொடரின் கதை... சுமாரான ஒரு சீசன்.. முதல் சீசனே ஓரளவுக்கு தான் நன்றாக இருக்கும், இது அதைவிட மட்டமாக இருக்கிறது... கதை என்று ஒன்றை எழுதி எடுத்திருக்க வேண்டும், சும்மா கத்தி, ரத்தம் னு காட்டினாலாம் ரசனையாக இருக்காது... குட் ச்சக்கி சார்ந்த பகுதிகள் மட்டும் கொஞ்சம் ரசிக்கும் வகையில் இருந்தது, மற்றபடி சொல்லும் அளவிற்கு எதுவும் இல்லை, குறிப்பாக டிஃபனி வருகிற காட்சி யெல்லாம் ரொம்ப மட்டமாக இருந்தது..அடுத்த சீசனுக்கு லீடு வேற கொடுத்துள்ளார்கள், இத்தோடு நிறுத்திக் கொண்டால் நல்லது... *Disappointed season from Chucky series, I guessed it'd be bad and I'm right.. Hope they won't renew next installment for this shit.. 𝐀𝐕𝐄𝐑𝐀𝐆𝐄* [ IMDB : 7.3/10 & MY RATINGS : 𝟲.𝟱/𝟭𝟬 ]
Comments
Post a Comment