𝗔𝗟𝗜𝗖𝗘 𝗜𝗡 𝗕𝗢𝗥𝗗𝗘𝗥𝗟𝗔𝗡𝗗 Season 2(𝟮𝟬𝟮𝟮-) Japanese Fantasy Action thriller series


 

𝗔𝗟𝗜𝗖𝗘 𝗜𝗡 𝗕𝗢𝗥𝗗𝗘𝗥𝗟𝗔𝗡𝗗 Season 2 (𝟮𝟬𝟮𝟮-) Japanese Fantasy Action thriller series நிஜ உலகத்திலிருந்து மாயமாகி வேறு ஒரு உலகத்திற்குள் மாட்டிக் கொள்ளும் கதாநாயகன் மற்றும் நிறைய மக்கள், ஒரு சில கேம்ஸ் விளையாடி வென்றால் தான் உயிரோடு திரும்ப முடியும் என்ற இக்கட்டான நிலைக்கு தள்ளப்படுகிறார்கள், இதன் பிறகு என்ன நடந்தது என்பதுதான் இத்தொடரில் கதை.. கடந்த சீசன் எந்த அளவுக்கு சிறப்பாக இருந்ததோ அதே அளவுக்கு தான் இந்த சீசனும் இருந்தது.. நிறைய கேம்கள் சுவாரஸ்யமாக இருந்தது.. கதாநாயகன் அரிசு மற்றும் கதாநாயகி உசாகி கதாபாத்திரங்களைத் தாண்டி ஜிஸியோ கதாபாத்திரத்திரம் என்னை மிகவும் கவர்ந்தது, தலைவன் வேற ரகம் ⚡💯.. இந்த சீரிஸின் குறையாக பட்டது இவர்கள் எப்படி அந்த உலகத்திற்கு சென்றார்கள் என்பதற்கான விளக்கம் சரியாக கொடுக்கப்படவில்லை.. இது ஸ்க்விடு கேம் சீரிஸ்யை விட சிறப்பாக இருக்கும்.. கண்டிப்பாக ஒரு முறை பார்க்கலாம்.. *Superb series, this one begins where 1st season ends, so no jumping... AIB >>> squid game..🔞...Chisiyo character🔥🥵 𝐖𝐎𝐑𝐓𝐇* [ IMDB : 7.4/10 & MY RATINGS : 𝟴/𝟭𝟬 ] 𝐒𝐎𝐔𝐑𝐂𝐄 : 𝗡𝗘𝗧𝗙𝗟𝗜𝗫

Comments

Post a Comment

Popular posts from this blog

𝗦𝗧𝗔𝗬 𝗖𝗟𝗢𝗦𝗘 Season 1 (𝟮𝟬𝟮𝟭-) British Mystery thriller mini series review

𝙎𝙏𝙍𝘼𝙉𝙂𝙀𝙍 𝙏𝙃𝙄𝙉𝙂𝙎 Season 4 Vol 1 (2022-) English Horror Sci-fi Fantasy thriller series

𝗣𝗥𝗔𝗡𝗔𝗬𝗔 𝗩𝗜𝗟𝗔𝗦𝗔𝗠 (𝟮𝟬𝟮𝟯) Malayalam romantic drama film review