𝗚𝗨𝗡𝗦 & 𝗚𝗨𝗟𝗔𝗔𝗕𝗦 Season 1 (𝟮𝟬𝟮𝟯-) Hindi Dark comedy series review
𝗚𝗨𝗡𝗦 & 𝗚𝗨𝗟𝗔𝗔𝗕𝗦 Season 1 (𝟮𝟬𝟮𝟯-) Hindi Dark comedy series குலாப்கன்ஞ் என்ற இடத்தில் ஓப்பியம் என்னும் போதைச்செடி வளர்கிறது, அதை வியாபாரம் செய்ய இரு கேங் போட்டி போடுகிறது,இதற்கு இடையில் சிக்கிக்கொண்ட மெக்கானிக்கான ஒரு கதாநாயகன் மற்றும் காவலரான மற்றொரு கதாநாயகன், இதன் பிறகு என்ன நடந்தது என்பதுதான் இத்தொடரின் கதை.. கடைசி EPISODE யை தவிர்த்து விட்டு பார்த்தால் இது கொஞ்சம் சுமாரான சீரிஸ் தான்.. நல்ல கதை,அற்புதமான நடிகர்கள்,தரமான படைப்பாளிகள் இருந்தும் இந்த சீரிஸ் நம்மை ரசிக்க வைக்க தவறிவிட்டது.. ஒரு சில இடங்களில் ராஜ்குமார் ராவ் செய்யும் காமெடிகள் நன்றாக இருந்தது, மற்ற படி சொல்லும் அளவுக்கு சிறப்பாக இல்லை.. துல்கர் சல்மான் கதாபாத்திரம் ரொம்ப டம்மியாக இருந்தது.. இந்த வருடத்தில் ரொம்ப எதிர்பார்த்து ஏமாந்த சினிமாவில் இதுவும் ஒன்று.. *An average series with very good final episode.. Comedies worked in parts.. Shreya D character wasted and unnecessary.. Making was good.. Good concept but failed in execution..Rare downfall for Raj&Dk.. Not recommended.. 𝐀𝐍 𝐀𝐁𝐎𝐕𝐄 𝐀𝐕𝐄𝐑𝐀𝐆𝐄* [ MY RATING : 6/10 ] 𝐒𝐎𝐔𝐑𝐂𝐄 : 𝗡𝗘𝗧𝗙𝗟𝗜𝗫
Comments
Post a Comment