𝗜𝗥𝗨 𝗗𝗛𝗨𝗥𝗨𝗩𝗔𝗠 Season 2 (𝟮𝟬𝟮𝟯) Tamil Crime thriller series Review

 


𝗜𝗥𝗨 𝗗𝗛𝗨𝗥𝗨𝗩𝗔𝗠 Season 2 (𝟮𝟬𝟮𝟯) Tamil Crime thriller series இரண்டு காவல்துறை அதிகாரிகள் கொள்ளப்பட, கொலையாளி திருக்குறளை குறியீடாக விட்டு செல்கிறான், இதற்கு முன் இதே போன்ற வழக்கை விசாரித்த கதாநாயகனை மீண்டும் அணுகுகிறது காவல்துறை, இதன் பிறகு என்ன நடந்தது என்பதுதான் இத்தொடரின் கதை... முதல் சீசன் அளவுக்கு இல்லாவிட்டாலும் ஓரளவுக்கு சுவாரஸ்யமாக இருந்தது...கடந்த சீசனையும் இந்த சீசனையும் தொடர் படுத்திய விதம் சிறப்பாக இருந்தது.. இந்த சீசனின் மிகப்பெரிய குறை தெளிவில்லாத திரைக்கதை, ஒரே மாதிரியான காட்சிகள் திரும்ப திரும்ப வருவது சலிப்பூட்டுகிறது, கொலையாளி யாராக இருக்கும் என்று தேடும் கதைகளை சுவாரஸ்யமாக எடுக்கலாம், ஆனால் இவர்கள் கொலையாளி என்று தெரிந்த பின் ஆதாரம் தேடும் கதையை சுவாரஸ்யமாக எடுப்பது மிகப்பெரிய சவாலான விஷயம்,அதை சரியாக செய்திருந்தால் இந்த சீசன் மேலும் சிறப்பாக இருந்திருக்கலாம்..என்னதான் குறைகள் இருந்தாலும் த்ரில்லர் ரசிகர்களை கவரக்கூடிய வகையில் இந்த சீசன் உள்ளது.. *Gripping but it has some flaws, inconsistency of writing makes us to think that it's nowhere close to Season 1 𝐖𝐇𝐀𝐓𝐂𝐇𝐀𝐁𝐋𝐄* [ My Rating : 𝟳.𝟮/𝟭𝟬 ]

Comments

Popular posts from this blog

𝙎𝙏𝙍𝘼𝙉𝙂𝙀𝙍 𝙏𝙃𝙄𝙉𝙂𝙎 Season 4 Vol 1 (2022-) English Horror Sci-fi Fantasy thriller series

𝗦𝗧𝗔𝗬 𝗖𝗟𝗢𝗦𝗘 Season 1 (𝟮𝟬𝟮𝟭-) British Mystery thriller mini series review

𝗣𝗥𝗔𝗡𝗔𝗬𝗔 𝗩𝗜𝗟𝗔𝗦𝗔𝗠 (𝟮𝟬𝟮𝟯) Malayalam romantic drama film review