𝗧𝗛𝗘 𝗡𝗜𝗚𝗛𝗧 𝗔𝗚𝗘𝗡𝗧 Season 1 (𝟮𝟬𝟮𝟯-) English Spy action thriller series review
𝗧𝗛𝗘 𝗡𝗜𝗚𝗛𝗧 𝗔𝗚𝗘𝗡𝗧 Season 1 (𝟮𝟬𝟮𝟯-) English Spy action thriller series கதாநாயகன் ஒரு FBI ஏஜெண்ட், ஒரு நாள் மெட்ரோ நிலையத்தில் வைக்கப்பட்ட வெடி குண்டிலிந்து மக்களை காப்பாற்ற முற்படுகிறார்,இருந்தும் சில உயிரிழப்பு ஏற்படுகிறது,இதன் காரணமாக அவர் வெள்ளை மாளிகையில் உள்ள நைட் ஆக்ஷன் என்ற இடத்திற்கு பணிமாற்றம் செய்யப்படுகிறார்,அந்த நைட் ஆக்ஷனுக்கு ஆபத்து என ஒரு அழைப்பு வருகிறது, இதன் பிறகு என்ன நடந்தது என்பதுதான் இத்தொடரின் கதை.. தரமான ஸ்பை ஆக்ஷன் த்ரில்லர் சீரிஸ்... அங்கங்கே தொய்வு இருந்தாலும் ஆரம்பம் முதல் இறுதி வரை பரபரப்பாகவும் சுவாரஸ்யமாகவும் இருந்தது.. கதாநாயகன் மற்றும் கதாநாயகி மற்றும் டயான் ஃபார் என்ற மூன்று பிரதான கதாபாத்திரங்களின் நடிப்பு சிறப்பாக இருந்தது... ஒரு சில தொய்விற்கு காரணம் 10 Episode கள் இருப்பதால் தான்,கொஞ்சம் குறைத்திருக்கலாம்..ஒரு சில ட்விஸ்ட்களும் சிறப்பாக இருந்தது..ஸ்பை ஆக்ஷன் த்ரில்லர் ரசிகர்கள் கண்டிப்பாக ஒரு முறை பார்க்கலாம்.. *A very good spy action thriller series.. Screenplay was made in fast based.. Those twists which was unfolded at later was good..𝐖𝐎𝐑𝐓𝐇* [ MY RATINGS : 𝟴/𝟭𝟬 ] 𝗡𝗘𝗧𝗙𝗟𝗜𝗫
Comments
Post a Comment