𝗚𝗛𝗢𝗦𝗧𝗦 𝗢𝗙 𝗕𝗘𝗜𝗥𝗨𝗧 Season 1 (𝟮𝟬𝟮𝟯-) English thriller series review

 


𝗚𝗛𝗢𝗦𝗧𝗦 𝗢𝗙 𝗕𝗘𝗜𝗥𝗨𝗧 Season 1 (𝟮𝟬𝟮𝟯-) English Thriller series பெய்ரூட் நகரத்தில் பயங்கரவாத தாக்குதல் நடத்தி வரும் ரட்வான் எனும் பயங்கரவாதியை காவல்துறை அதிகாரிகள் பிடித்தார்களா என்பதுதான் இத்தொடரின் கதை.. தரமான த்ரில்லர் சீரிஸ்.. 4 Episode கள் மட்டுமே.. ஆரம்பம் முதல் இறுதி வரை பரபரப்பாக இருந்தது.. ரட்வான் கதாபாத்திரத்தின் வடிவமைப்பு மற்றும் நடிப்பு சிறப்பாக இருந்தது.. ஒளிப்பதிவு மற்றும் பிண்ணனி இசை சிறப்பு.. விரசமே இல்லாத தரமான த்ரில்லர் தொடர்.. த்ரில்லர் ரசிகர்களுக்கு கண்டிப்பாக பிடிக்கும்.. *An Excellent thriller series..Based on true incidents..Enjoyed very much.. Only 4 episodes, it was speed & intriguing.. And it's 🔞🔞. . 𝐖𝐎𝐑𝐓𝐇* [ MY RATINGS : 𝟴/𝟭𝟬 ] 𝐒𝐎𝐔𝐑𝐂𝐄 : 𝗦𝗛𝗢𝗪𝗧𝗜𝗠𝗘

Comments

Popular posts from this blog

𝙎𝙏𝙍𝘼𝙉𝙂𝙀𝙍 𝙏𝙃𝙄𝙉𝙂𝙎 Season 4 Vol 1 (2022-) English Horror Sci-fi Fantasy thriller series

𝗦𝗧𝗔𝗬 𝗖𝗟𝗢𝗦𝗘 Season 1 (𝟮𝟬𝟮𝟭-) British Mystery thriller mini series review

𝗣𝗥𝗔𝗡𝗔𝗬𝗔 𝗩𝗜𝗟𝗔𝗦𝗔𝗠 (𝟮𝟬𝟮𝟯) Malayalam romantic drama film review