𝗝𝗢 & 𝗝𝗢 (𝟮𝟬𝟮𝟮) Malayalam comedy drama film review
𝗝𝗢 & 𝗝𝗢 (𝟮𝟬𝟮𝟮) Malayalam comedy drama film ஜோ என்ற பெயரில் உள்ள அக்கா மற்றும் தம்பி, ஒரு நாள் ஜோ என்ற நபருக்கு ஒரு காதல் கடிதம் வருகிறது,அதை அக்கா இது தம்பிக்கு வந்த கடிதம் என்றும், தம்பி இது அக்காவுக்கு வந்த கடிதம் என்றும் நினைத்து விடுகின்றனர், இதன் பிறகு என்ன நடந்தது என்பதுதான் இப்படத்தின் கதை.. விரசமே இல்லாத ஒரு நல்ல காமெடி படம் இது.. நிறைய காமெடிகள் ரசிக்கும் வகையில் இருந்தது.. அனைத்து கதாபாத்திரங்களின் வடிவமைப்பு மற்றும் நடிப்பு சிறப்பாக இருந்தது.. அது யாருக்கான கடிதம் என விவரிக்கும் பக்கம் அல்டிமேட்.. ஒரு நல்ல பொழுது போக்கு படம், கண்டிப்பாக பார்க்கலாம்.. *A good comedy drama with few Rofl moments..screenplay was very neat, no lagging..climax portions 👌 liked it..definitely good watch with family.. 𝐆𝐎𝐎𝐃 𝐎𝐍𝐄* [ MY RATING : 𝟳.𝟳/𝟭𝟬 ] 𝐒𝐎𝐔𝐑𝐂𝐄 : 𝗔𝗠𝗔𝗭𝗢𝗡 𝗣𝗥𝗜𝗠𝗘
Comments
Post a Comment