Posts

Showing posts from October, 2023

𝗗𝗘𝗔𝗥 𝗖𝗛𝗜𝗟𝗗 Season 1 (𝟮𝟬𝟮𝟯-) German Mystery thriller series review

Image
  𝗗𝗘𝗔𝗥 𝗖𝗛𝗜𝗟𝗗 Season 1 (𝟮𝟬𝟮𝟯-) German Mystery thriller series தொடரின் ஆரம்பத்தில் ஒருவன் ஒரு பெண் மற்றும் இரு குழந்தைகளை ஒரு வீட்டிற்குள் அடைத்து வைத்து சித்தரவதை செய்கிறான், அங்கிருந்து அந்த பெண் தப்பித்து ஓடும்போது விபத்திற்கு உள்ளாகிறார்,அவர் மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்படுகிறார், இதன் பிறகு என்ன நடந்தது என்பதுதான் இத்தொடரின் கதை.. க்ளைமாக்ஸை மட்டும் கொஞ்சம் நன்றாக எடுத்திருந்தால் இது ஒரு அட்டகாசமான தொடராக இருந்திருக்கும், இப்பவும் இது ஒரு நல்ல தொடர் தான்.. முதல் மூன்று மற்றும் ஐந்தாவது Episode  வேற லெவல்.. மற்ற இரண்டு Episodeவும் சுமார் ரகம் தான்.. மிஸ்ட்ரி/த்ரில்லர் ரசிகர்களுக்கு கண்டிப்பாக பிடிக்கும்.. *A fantastic mystery thriller which is ended up with odd climax.. Screenplay narrative pattern was brilliant but writers slept when they've wrote the climax.. Performances were neat..Not satisfied with some logical conclusions..thriller fans will like it.. 𝐆𝐎𝐎𝐃 𝐎𝐍𝐄* [ MY RATINGS : 𝟳.𝟳/𝟭𝟬 ] 𝐒𝐎𝐔𝐑𝐂𝐄 : 𝗡𝗘𝗧𝗙𝗟𝗜𝗫

𝗛𝗢𝗦𝗧𝗘𝗟 𝗛𝗨𝗗𝗨𝗚𝗔𝗥𝗨 𝗕𝗘𝗞𝗞𝗔𝗚𝗜𝗗𝗗𝗔𝗥𝗘 (𝟮𝟬𝟮𝟯-) Kannada comedy film review

Image
  𝗛𝗢𝗦𝗧𝗘𝗟 𝗛𝗨𝗗𝗨𝗚𝗔𝗥𝗨 𝗕𝗘𝗞𝗞𝗔𝗚𝗜𝗗𝗗𝗔𝗥𝗘 (𝟮𝟬𝟮𝟯-) Kannada comedy film ஒரு மிகப்பெரிய ஹாஸ்டல், அந்த ஹாஸ்டலின் வார்டன் திடீரென இறந்து போகிறார்,இறப்பதற்கு முன் தன் இறப்புக்குக் காரணம் இந்த மாணவர்கள் தான் என்று சில மாணவர்கள் பெயரை எழுதி வைத்துவிட்டு இறந்து போகிறார், இதன் பிறகு என்ன நடந்தது என்பதுதான் இப்படத்தின் கதை.. ஒரு நல்ல காமெடி படம்.. இந்த படத்தின் மேக்கிங் அட்டகாசமாக இருந்தது, இது Found footage or POV மாதிரியான படம்,அப்டினா படத்திற்குள் ஒரு கேமரா காட்சிகளை பதிவு செய்யும், அந்த கேமராவில் என்ன பதிவாகிறதோ அதுவே காட்சிகளாக காட்டப்படும்.. வசனங்கள் ரொம்ப வேகமாக இருந்த காரணத்தால் சப்டைட்டிலை நுால் பிடித்து பார்த்து ரசிக்க முடியவில்லை.. மொத்தத்தில் ஒரு நல்ல படம், கன்னடம் தெரிந்தவர்களுக்கு இப்படம் மிகவும் பிடிக்கும்,தெரியாதவர்களுக்கு இன்னொரு முறை பார்க்க வேண்டிய அவசியம் ஏற்படும்.. *A good found footage comedy drama which explores nothing but try to makes us laugh.. It was so fun..i couldn't enjoy some portions coz that i couldn't pick the subs so quickly.. I hope i