𝗗𝗘𝗔𝗥 𝗖𝗛𝗜𝗟𝗗 Season 1 (𝟮𝟬𝟮𝟯-) German Mystery thriller series review


 

𝗗𝗘𝗔𝗥 𝗖𝗛𝗜𝗟𝗗 Season 1 (𝟮𝟬𝟮𝟯-) German Mystery thriller series தொடரின் ஆரம்பத்தில் ஒருவன் ஒரு பெண் மற்றும் இரு குழந்தைகளை ஒரு வீட்டிற்குள் அடைத்து வைத்து சித்தரவதை செய்கிறான், அங்கிருந்து அந்த பெண் தப்பித்து ஓடும்போது விபத்திற்கு உள்ளாகிறார்,அவர் மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்படுகிறார், இதன் பிறகு என்ன நடந்தது என்பதுதான் இத்தொடரின் கதை.. க்ளைமாக்ஸை மட்டும் கொஞ்சம் நன்றாக எடுத்திருந்தால் இது ஒரு அட்டகாசமான தொடராக இருந்திருக்கும், இப்பவும் இது ஒரு நல்ல தொடர் தான்.. முதல் மூன்று மற்றும் ஐந்தாவது Episode  வேற லெவல்.. மற்ற இரண்டு Episodeவும் சுமார் ரகம் தான்.. மிஸ்ட்ரி/த்ரில்லர் ரசிகர்களுக்கு கண்டிப்பாக பிடிக்கும்.. *A fantastic mystery thriller which is ended up with odd climax.. Screenplay narrative pattern was brilliant but writers slept when they've wrote the climax.. Performances were neat..Not satisfied with some logical conclusions..thriller fans will like it.. 𝐆𝐎𝐎𝐃 𝐎𝐍𝐄* [ MY RATINGS : 𝟳.𝟳/𝟭𝟬 ] 𝐒𝐎𝐔𝐑𝐂𝐄 : 𝗡𝗘𝗧𝗙𝗟𝗜𝗫

Comments

Popular posts from this blog

𝗚𝗨𝗡𝗦 & 𝗚𝗨𝗟𝗔𝗔𝗕𝗦 Season 1 (𝟮𝟬𝟮𝟯-) Hindi Dark comedy series review

𝗔𝗟𝗜𝗖𝗘 𝗜𝗡 𝗕𝗢𝗥𝗗𝗘𝗥𝗟𝗔𝗡𝗗 Season 2(𝟮𝟬𝟮𝟮-) Japanese Fantasy Action thriller series

𝐒𝐓𝐑𝐀𝐍𝐆𝐄𝐑 𝐓𝐇𝐈𝐍𝐆𝐒 Season 5 Volume 1 | English Fantasy Adventure TV Series Review | Netflix