𝗛𝗢𝗦𝗧𝗘𝗟 𝗛𝗨𝗗𝗨𝗚𝗔𝗥𝗨 𝗕𝗘𝗞𝗞𝗔𝗚𝗜𝗗𝗗𝗔𝗥𝗘 (𝟮𝟬𝟮𝟯-) Kannada comedy film review


 

𝗛𝗢𝗦𝗧𝗘𝗟 𝗛𝗨𝗗𝗨𝗚𝗔𝗥𝗨 𝗕𝗘𝗞𝗞𝗔𝗚𝗜𝗗𝗗𝗔𝗥𝗘 (𝟮𝟬𝟮𝟯-) Kannada comedy film ஒரு மிகப்பெரிய ஹாஸ்டல், அந்த ஹாஸ்டலின் வார்டன் திடீரென இறந்து போகிறார்,இறப்பதற்கு முன் தன் இறப்புக்குக் காரணம் இந்த மாணவர்கள் தான் என்று சில மாணவர்கள் பெயரை எழுதி வைத்துவிட்டு இறந்து போகிறார், இதன் பிறகு என்ன நடந்தது என்பதுதான் இப்படத்தின் கதை.. ஒரு நல்ல காமெடி படம்.. இந்த படத்தின் மேக்கிங் அட்டகாசமாக இருந்தது, இது Found footage or POV மாதிரியான படம்,அப்டினா படத்திற்குள் ஒரு கேமரா காட்சிகளை பதிவு செய்யும், அந்த கேமராவில் என்ன பதிவாகிறதோ அதுவே காட்சிகளாக காட்டப்படும்.. வசனங்கள் ரொம்ப வேகமாக இருந்த காரணத்தால் சப்டைட்டிலை நுால் பிடித்து பார்த்து ரசிக்க முடியவில்லை.. மொத்தத்தில் ஒரு நல்ல படம், கன்னடம் தெரிந்தவர்களுக்கு இப்படம் மிகவும் பிடிக்கும்,தெரியாதவர்களுக்கு இன்னொரு முறை பார்க்க வேண்டிய அவசியம் ஏற்படும்.. *A good found footage comedy drama which explores nothing but try to makes us laugh.. It was so fun..i couldn't enjoy some portions coz that i couldn't pick the subs so quickly.. I hope it'll come in Tamil subs someday.. 𝐅𝐔𝐍* [ 𝟳.𝟱/𝟭𝟬 ] 𝐒𝐎𝐔𝐑𝐂𝐄 : 𝗭𝗘𝗘𝟱

Comments

Popular posts from this blog

𝙎𝙏𝙍𝘼𝙉𝙂𝙀𝙍 𝙏𝙃𝙄𝙉𝙂𝙎 Season 4 Vol 1 (2022-) English Horror Sci-fi Fantasy thriller series

𝗦𝗧𝗔𝗬 𝗖𝗟𝗢𝗦𝗘 Season 1 (𝟮𝟬𝟮𝟭-) British Mystery thriller mini series review

𝗣𝗥𝗔𝗡𝗔𝗬𝗔 𝗩𝗜𝗟𝗔𝗦𝗔𝗠 (𝟮𝟬𝟮𝟯) Malayalam romantic drama film review