𝗞𝗢𝗢𝗦𝗘 𝗠𝗨𝗡𝗜𝗦𝗔𝗠𝗬 𝗩𝗘𝗘𝗥𝗔𝗣𝗣𝗔𝗡 Season 1 (𝟮𝟬𝟮𝟯-) Tamil Documentary series review


𝗞𝗢𝗢𝗦𝗘 𝗠𝗨𝗡𝗜𝗦𝗔𝗠𝗬 𝗩𝗘𝗘𝗥𝗔𝗣𝗣𝗔𝗡 Season 1 (𝟮𝟬𝟮𝟯-) Tamil Documentary series review


சந்தனக் கடத்தல் வீரப்பனை பற்றி நாம் நிறைய கேள்விப்பட்டிருப்போம், பார்த்திருப்போம் ஆனால் இது வரை வீரப்பன் வாயிலாக அறிந்திருக்க மாட்டோம், இந்த சீரீஸில் வீரப்பன் வாயிலாகவே சம்பவங்கள் விவரிக்கப்படுகிறது.. அதுதான் இந்த ஆவணத் தொடரின் சிறப்பம்சமே.. 

ஒரு க்ரைம் த்ரில்லர் படம் அளவிற்கு இந்த சீரீஸ் சுவாரஸ்யமாக இருக்கிறது.. முதல் 4 Episodeகள் அட்டகாசம்.. பரபரப்பாக இருந்தது.. குறிப்பாக 4 ஆவது Episode நம்மை உலுக்கி எடுக்கும் வகையில் உள்ளது.. வீரப்பன் குற்றவாளி தான், அதில  எந்த மாற்றமும் இல்லை, ஆனால் வீரப்பன் தேடுதல் என்று பெயரில் காவல்துறை செய்த அட்டூழியங்கள் மறக்கவோ மன்னிக்கவோ இயலாதவை.. அதைத்தான் இந்த தொடர் ஆணித்தனமாக பதிவு செய்கிறது.. இசை மற்றும் எடிட்டிங் அட்டகாசமாக இருந்தது.. கண்டிப்பாக அனைவரும் பார்க்க வேண்டிய தொடர்.. அடுத்த சீசனுக்காக ஆவலோடு காத்திருக்கிறேன்.. 


A brilliant series.. Well written and executed.. Veerappan point of view was completely different and shocking.. It doesn't look like a fake perspective.. Liked it very much.. And eagerly waiting for season 2 

𝐖𝐎𝐑𝐓𝐇++

[MY RATINGS : 𝟵.𝟱/𝟭𝟬 ]

𝐒𝐎𝐔𝐑𝐂𝐄 : 𝗭𝗘𝗘𝟱

Comments

Popular posts from this blog

𝗦𝗧𝗔𝗬 𝗖𝗟𝗢𝗦𝗘 Season 1 (𝟮𝟬𝟮𝟭-) British Mystery thriller mini series review

𝙎𝙏𝙍𝘼𝙉𝙂𝙀𝙍 𝙏𝙃𝙄𝙉𝙂𝙎 Season 4 Vol 1 (2022-) English Horror Sci-fi Fantasy thriller series

𝗣𝗥𝗔𝗡𝗔𝗬𝗔 𝗩𝗜𝗟𝗔𝗦𝗔𝗠 (𝟮𝟬𝟮𝟯) Malayalam romantic drama film review