𝗦𝗘𝗫 𝗘𝗗𝗨𝗖𝗔𝗧𝗜𝗢𝗡 Season 4 (2023-) English Adult comedy drama series review


 𝗦𝗘𝗫 𝗘𝗗𝗨𝗖𝗔𝗧𝗜𝗢𝗡 Season 4 (2023-) English Adult comedy drama series இந்த சீசனில் அனைவரும் கல்லூரியில் சேர்ந்து விடுகின்றனர்.. அங்கேயும் சென்று ஓடிஸ்  செக்ஸ் கிளினிக் ஆரம்பிக்க முயல்கிறார், ஆனால் அங்கு வேற ஒருவர் ஏற்கனவே ஆரம்பித்து விட்டது இவருக்கு தெரிய வருகிறது, இதன் பிறகு என்ன நடந்தது என்பதுதான் இத்தொடரின் கதை.. இதுவரை அட்டகாசமாக இருந்த இந்த தொடர் இந்த சீசனில் தன் சுவாரஸ்யத்தை இழந்தது.. அதிகப்படியான ஓரிணை சேர்க்கை காட்சிகள் சலிப்பை ஏற்படுத்தி விட்டது.. கடந்த சீசன்களில் சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருந்த ஜீன் போன்ற சில கதாபாத்திரங்கள் இந்த சீசனில் சொல்லும் அளவுக்கு இல்லை.. காதல் காட்சிகளும் சிறப்பாக இல்லை.. ஒரு முறை பார்க்கலாம்..

 It's been good since season 3... This season is not good not bad either.. I expected a banger ending but disappointed to say.. This series is one of the best in my top 5 list.. Gay stuffs ruined this.. Maybe you might like it.. 𝐀𝐁𝐎𝐕𝐄 𝐀𝐕𝐄𝐑𝐀𝐆𝐄 [ MY RATINGS : 𝟲.𝟱/𝟭𝟬 ] 𝐒𝐎𝐔𝐑𝐂𝐄 : 𝗡𝗘𝗧𝗙𝗟𝗜𝗫 

Comments

Popular posts from this blog

𝗦𝗧𝗔𝗬 𝗖𝗟𝗢𝗦𝗘 Season 1 (𝟮𝟬𝟮𝟭-) British Mystery thriller mini series review

𝙎𝙏𝙍𝘼𝙉𝙂𝙀𝙍 𝙏𝙃𝙄𝙉𝙂𝙎 Season 4 Vol 1 (2022-) English Horror Sci-fi Fantasy thriller series

𝗣𝗥𝗔𝗡𝗔𝗬𝗔 𝗩𝗜𝗟𝗔𝗦𝗔𝗠 (𝟮𝟬𝟮𝟯) Malayalam romantic drama film review