A Thursday (2022) Hindi Negotiation crime thriller film

 


𝘼 𝙏𝙃𝙐𝙍𝙎𝘿𝘼𝙔 (𝟮𝟬𝟮𝟮) 𝙷𝙸𝙽𝙳𝙸 𝙽𝙴𝙶𝙾𝚃𝙸𝙰𝚃𝙸𝙾𝙽 𝙲𝚁𝙸𝙼𝙴 𝚃𝙷𝚁𝙸𝙻𝙻𝙴𝚁 𝙵𝙸𝙻𝙼 ப்ளே ஸ்கூல் டீச்சரான கதாநாயகி, ஒரு நாள்  பதினாறு சிறுவர்களை பனைய கைதியாக பிடித்துக்கொண்டு காவல்துறையிடம் சில கோரிக்கைகளை முன் வைக்கிறார்,அவர் அப்படி என்ன கோரிக்கை வைத்தார், இறுதியில் என்ன நடந்தது என்பதுதான் இப்படத்தின் கதை.. இப்படத்தின் கதை நிறைய படங்களில் பார்த்த ஒன்று தான், கிட்டத்தட்ட பேங்க் ராப்பரி படங்களில் கூட இதே கதை தான்,ஆனால் இதில் திரைக்கதை சிறப்பாக இருந்தது.. படம் ஆரம்பித்த பத்து நிமிடத்திலேயே பரபரப்பு ஆரம்பித்து விடும்.. கதாநாயகி யாமி கௌதம் மற்றும் அதுல் குல்கர்னி யின் நடிப்பு அட்டகாசமாக இருந்தது..இந்த காலக்கட்டத்தில் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய சமூக கருத்தை இப்படம் பேசுகிறது.. *An excellent thriller film..This is what we expect from Bollywood, not like crappy Remakes and biographical dramas..Stop that shit from now and think severe and make your original content..WORTH WATCH FOR SURE💥💯* [ IMDB RATINGS : 8.2/10 BUT MY RATINGS : 𝟴.𝟬/𝟭𝟬 ] 𝐒𝐎𝐔𝐑𝐂𝐄 : 𝗗𝗜𝗦𝗡𝗘𝗬+𝗛𝗢𝗧𝗦𝗧𝗔𝗥

Comments

Popular posts from this blog

𝗚𝗨𝗡𝗦 & 𝗚𝗨𝗟𝗔𝗔𝗕𝗦 Season 1 (𝟮𝟬𝟮𝟯-) Hindi Dark comedy series review

𝗔𝗟𝗜𝗖𝗘 𝗜𝗡 𝗕𝗢𝗥𝗗𝗘𝗥𝗟𝗔𝗡𝗗 Season 2(𝟮𝟬𝟮𝟮-) Japanese Fantasy Action thriller series

𝐒𝐓𝐑𝐀𝐍𝐆𝐄𝐑 𝐓𝐇𝐈𝐍𝐆𝐒 Season 5 Volume 1 | English Fantasy Adventure TV Series Review | Netflix