Archive season 1(2022-) English psychological horror thriller series

 


𝘼𝙍𝘾𝙃𝙄𝙑𝙀 𝟴𝟭 𝚂𝙴𝙰𝚂𝙾𝙽 1(𝟮𝟬𝟮𝟮)" 𝙴𝙽𝙶𝙻𝙸𝚂𝙷 𝙿𝚂𝚈𝙲𝙷𝙾𝙻𝙾𝙶𝙸𝙲𝙰𝙻 𝙷𝙾𝚁𝚁𝙾𝚁 𝚃𝙷𝚁𝙸𝙻𝙻𝙴𝚁 𝚂𝙴𝚁𝙸𝙴𝚂 ஒரு வீடியோ கேசட் கடை வைத்திருக்கும் கதாநாயகனிடம் ஒருவர் சில காலாவதியான கேசட்களை கொடுத்து அதில் உள்ள வீடியோக்களை மீட்டுத்தர சொல்கிறார், அப்படி அந்த கேசட்டில் என்ன இருந்தது , அதை கண்ட கதாநாயகனுக்கு என்ன நடந்தது என்பதுதான் இத்தொடரின் கதை... இத்தொடரை பார்த்ததற்கான முக்கிய காரணம் இத்தொடரின் புரடியூசர் ஜேம்ஸ் வான், திகில் படங்கள் எடுப்பதில் கைதேர்ந்தவர் என்பது அனைவருக்கும் தெரியும்.. த்தா வேற லெவல் தொடர் டா 😱 கதை மற்றும் திரைக்கதை அட்டகாசம், அவ்வளவு சுவாரஸ்யமாக இருந்தது...இத்தொடர் ஒவ்வொரு *Episode* முடியும்போதும் அடுத்த *Episode* யை உடனே பார்த்துவிட வேண்டும் என்ற  ஆர்வத்தை தூண்டியது... *Hey Netflix* சீக்கிரமா அடுத்த சீசன எடுங்க , அடுத்து என்ன நடக்கும்னு தெரிஞ்சுக்க ஆர்வமா இருக்கு ✌️ *One of the best series of the year 💥💯 Mind blowing concept 😱 Top notch execution💯 WORTH WATCH ONE and Madly waiting for season 2 , Hey N, pls bring it soon.. can't wait 😅*  [ IMDB RATINGS : 7.4/10 BUT MY RATINGS : 𝟴.𝟱/𝟭𝟬 ] 𝐒𝐎𝐔𝐑𝐂𝐄 : 𝗡𝗘𝗧𝗙𝗟𝗜𝗫

Comments

Popular posts from this blog

𝗦𝗧𝗔𝗬 𝗖𝗟𝗢𝗦𝗘 Season 1 (𝟮𝟬𝟮𝟭-) British Mystery thriller mini series review

𝙎𝙏𝙍𝘼𝙉𝙂𝙀𝙍 𝙏𝙃𝙄𝙉𝙂𝙎 Season 4 Vol 1 (2022-) English Horror Sci-fi Fantasy thriller series

𝗣𝗥𝗔𝗡𝗔𝗬𝗔 𝗩𝗜𝗟𝗔𝗦𝗔𝗠 (𝟮𝟬𝟮𝟯) Malayalam romantic drama film review