Asur season 1(2020) Hindi crime thriller series

 


𝘼𝙎𝙐𝙍 𝚂𝙴𝙰𝚂𝙾𝙽-1(𝟮𝟬𝟮𝟬-)"𝙷𝙸𝙽𝙳𝙸 𝙲𝚁𝙸𝙼𝙴 𝚃𝙷𝚁𝙸𝙻𝙻𝙴𝚁 𝚂𝙴𝚁𝙸𝙴𝚂 ஒரு சைக்கோ கொலைகாரன் வரிசையாக பல கொலைகள் செய்து விட்டு ஒரு அசுர உருவம் கொண்ட முக மூடியை மாட்டிவிட்டு செல்கிறான், அவனை காவல்துறை அதிகாரியான கதாநாயகனும் அவரது குழுவும் சேர்ந்து கண்டு பிடித்தார்களா? என்பதுதான் இத்தொடரில் கதை... சுவாரஸ்யமாக கதை மற்றும் திரைக்கதை.. அடுத்தடுத்த காட்சிகள் பரபரப்பாக இருந்தது, அதிகம் த்ரில்லர்  படங்கள்/தொடர்கள் பார்க்கும் என்னைப் போன்ற ஆட்களால் குறிப்பிட்ட சில ட்விஸ்களை யூகித்து விட முடியும்... கொலைகாரனின் ஃபளாஸ்பேக் காட்சிகள் வேற ரகம், புருவங்களை உயர்த்தி பார்க்க வைத்தது.. த்ரில்லர் ரசிகர்கள் தவற விடக்கூடாத தொடர்.. *A mind blowing concept and a perfect execution..Very gripping and engaging series.. Don't miss this one.. In my opinion this is one of the best series in India.. Madly waiting for season 2!*  [ IMDB RATINGS : 8.5/10 BUT MY RATINGS : 𝟴.𝟮/𝟭𝟬 ] 𝐒𝐎𝐔𝐑𝐂𝐄 : 𝗩𝗢𝗢𝗧


Comments

Popular posts from this blog

𝗦𝗧𝗔𝗬 𝗖𝗟𝗢𝗦𝗘 Season 1 (𝟮𝟬𝟮𝟭-) British Mystery thriller mini series review

𝙎𝙏𝙍𝘼𝙉𝙂𝙀𝙍 𝙏𝙃𝙄𝙉𝙂𝙎 Season 4 Vol 1 (2022-) English Horror Sci-fi Fantasy thriller series

𝗣𝗥𝗔𝗡𝗔𝗬𝗔 𝗩𝗜𝗟𝗔𝗦𝗔𝗠 (𝟮𝟬𝟮𝟯) Malayalam romantic drama film review