𝟴𝟯 (𝟮𝟬𝟮𝟭) Hindi biographical sports drama film
*83*(𝟮𝟬𝟮𝟭) 𝙷𝙸𝙽𝙳𝙸 𝙱𝙸𝙾𝙶𝚁𝙰𝙿𝙷𝙸𝙲𝙰𝙻 𝚂𝙿𝙾𝚁𝚃𝚂 𝙳𝚁𝙰𝙼𝙰 𝙵𝙸𝙻𝙼 1983 ல் கபில் தேவ் தலைமையில் இந்திய அணி முதல் உலகக்கோப்பையை வென்றது, அந்த வரலாற்றுச் சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டுள்ள படம் தான் இது.. அட்டகாசமான விளையாட்டு சார்ந்த படம்...இந்தியாதான் கோப்பையை வென்றது,இதில் என்ன சுவாரஸ்யம் இருக்கப்போகிறது என்றுதான் பார்க்க தொடங்கினேன்,ஆனால் ஒவ்வொரு காட்சியும் இறுக்கை நுனியில் அமர வைத்தது..கிரிக்கெட் ரசிகர்களுக்கு இப்படம் மிகப்பெரிய விருந்து... நிறைய காட்சிகள் புல்லரிக்க வைத்தது...இதில் நடித்துள்ள நடிகர்கள் அனைவரும் அந்த கதாப்பாத்திரமாக தான் தெரிகிறார்கள்,ஆனால் இப்படத்திற்கும் தீபிகா படுகோனிற்கும் என்ன சம்பந்தம், அந்த கதாப்பாத்திரம் இல்லைனா இந்த கதைக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டு விடுமா?!, தேவையில்லாத ஒன்று..இப்படம் வணிக ரீதியாக தோல்வி அடைந்தது வியப்பையும் வருத்தத்தையும் ஏற்படுத்துகிறது.. *An Epic sports drama, this is not just a film, this is an emotion for indians.. I wondering how did this film became flop? Our tasteless people defeated this masterpiece.. MUST WATCH* [ MY RATINGS : 𝟵/𝟭𝟬 ] 𝐒𝐎𝐔𝐑𝐂𝐄 : 𝗡𝗘𝗧𝗙𝗟𝗜𝗫
Comments
Post a Comment