Jugadistan season 1(2022) Hindi teen crime drama series

 


𝙅𝙐𝙂𝘼𝘼𝘿𝙄𝙎𝙏𝘼𝙉 𝚂𝙴𝙰𝚂𝙾𝙽 𝟭(𝟮𝟬𝟮𝟮) 𝙷𝙸𝙽𝙳𝙸 𝙲𝚁𝙸𝙼𝙴 𝙳𝚁𝙰𝙼𝙰 𝚂𝙴𝚁𝙸𝙴𝚂 சியு யுனிவ்சிட்டியின் கீழ் உள்ள ஒரு கல்லுாரியில் நடக்கும் தேர்தல்,எக்ஸாம் ஸ்கேம் போன்ற சில விஷயங்கள் அதற்கு பின் இருக்கும் அரசியல் தான் இத்தொடரின் கதை.. சுவாரஸ்யமான, இன்றைய கால இளைஞர்களுக்கு பிடிக்கக் கூடிய ஒரு தொடர்.. தேசிய அளவில் தேர்வுகளில் ஏற்படும் முறைகேடுகள் பற்றி காட்டப்படும் காட்சிகள் நன்றாக இருந்தது, இருந்தாலும் தாய்லாந்து படமான பேடு ஜீனியஸ் படத்தின் சாயல் நிறைய இடங்களிள் தெரிந்தது.. கதாப்பாத்திரங்களில் வடிவமைப்பு நன்றாக இருந்தது, குறிப்பாக பாட்யா என்ற கதாப்பாத்திரம் தரம் 💯 *𝗥𝗲𝗮𝗹𝗹𝘆 𝗴𝗼𝗼𝗱 𝗼𝗻𝗲, 𝘁𝗵𝗶𝘀 𝘀𝗲𝗿𝗶𝗲𝘀 𝘁𝗮𝗹𝗸𝘀 𝗮𝗯𝗼𝘂𝘁 𝗰𝗮𝗺𝗽𝘂𝘀 𝗲𝗹𝗲𝗰𝘁𝗶𝗼𝗻 𝗮𝗻𝗱 𝗲𝘅𝗮𝗺 𝘀𝗰𝗮𝗺𝘀, 𝗶𝗻 𝗯𝗲𝘁𝘄𝗲𝗲𝗻 𝘁𝗵𝗲 𝘀𝗲𝗿𝗶𝗲𝘀 , 𝘁𝗵𝗮𝘁 𝗟𝗚𝗕𝗧𝗤 𝗿𝗲𝗳𝗲𝗿𝗲𝗻𝗰𝗲𝘀 𝘄𝗮𝘀 𝘁𝗼𝗽 𝗻𝗼𝘁𝗰𝗵,𝗮𝗽𝗽𝗿𝗲𝗰𝗶𝗮𝘁𝗶𝘃𝗲 𝗼𝗻𝗲, 𝗜'𝗱 𝘀𝗮𝘆 𝗴𝗼 𝗳𝗼𝗿 𝗶𝘁* [ 𝗜𝗠𝗗𝗕 : 𝟴.𝟲/𝟭𝟬 𝗕𝗨𝗧 𝗠𝗬 𝗥𝗔𝗧𝗜𝗡𝗚𝗦 : 𝟴/𝟭𝟬 ] 𝐒𝐎𝐔𝐑𝐂𝐄 : 𝗟𝗜𝗢𝗡𝗦𝗚𝗔𝗧𝗘 𝗣𝗟𝗔𝗬 (𝗣𝗥𝗜𝗠𝗘)

Comments

Popular posts from this blog

𝗕𝗢𝗗𝗜𝗘𝗦 Season 1 (𝟮𝟬𝟮𝟯-) English Sci-fi thriller series review

𝗦𝗘𝗫𝗜𝗙𝗬 Season 1 (𝟮𝟬𝟮𝟭-) Portuguese Adult comedy series review

𝗞𝗢𝗢𝗦𝗘 𝗠𝗨𝗡𝗜𝗦𝗔𝗠𝗬 𝗩𝗘𝗘𝗥𝗔𝗣𝗣𝗔𝗡 Season 1 (𝟮𝟬𝟮𝟯-) Tamil Documentary series review