Peaky Blinders season 5(2020-) British periodic Crime drama series

 


𝙋𝙀𝘼𝙆𝙔 𝘽𝙇𝙄𝙉𝘿𝙀𝙍𝙎 𝚂𝙴𝙰𝚂𝙾𝙽-5 (𝟮𝟬𝟮𝟬-) 𝙱𝚁𝙸𝚃𝙸𝚂𝙷 𝙷𝙸𝚂𝚃𝙾𝚁𝙸𝙲 𝙲𝚁𝙸𝙼𝙴 𝙳𝚁𝙰𝙼𝙰 𝚂𝙴𝚁𝙸𝙴𝚂 தாமஸ் ஷெல்பி ப்ரமிங்டமின் மேயராக பதவியேற்கிறார், வியாபாரம் நன்றாக சென்று கொண்டிருக்கும் போதே நியூயார்க் வணிக சந்தை சரிவடைகிறது,அதனால் பீக்கி ப்ளைன்டர்ஸ் க்கு நிதி நெருக்கடி ஏற்படுகிறது, இந்த பிரச்சனையை தாமஸ் ஷெல்பி சரி செய்தாரா? என்பதுதான் இந்த சீசனின் கதை...த்தா வேற ரகம்😱💥 மற்ற சீசன்கள் போலவே இந்த சீசனும் அட்டகாசமாக இருந்தது.. ஒவ்வொரு காட்சியையும் செம்மையாக செதுக்கியுள்ளனர்... கதை, திரைக்கதை,மேக்கிங், ஒளிப்பதிவு, பின்னனி இசை, செட் ஒர்க் ,ஆடை வடிவமைப்பு என  தொழில்நுட்ப ரீதியாக தரம் 💥💯 அடுத்த சீசனின் முதல் *Episode* நாளை வெளியாகிறது, அதற்கான எதிர்பார்ப்பு நொடிக்கு நொடி அதிகமாகிக் கொண்டே இருக்கிறது... தயவுசெய்து ஒட்டு மொத்த *Episode* யையும் நாளைக்கே வெளியிட வேண்டும், வாரம் ஒன்று என விட்டு கடுப்பேற்ற வேண்டாம்.. *Freaking awesome as usual.. Thomas fooking Shelby 💥⚡ Technically brilliant series.. CAN'T WAIT until tomorrow ✌️* [ IMDB RATINGS : 8.8/10 BUT MY RATINGS : 𝟵.𝟰/𝟭𝟬 ] 𝐒𝐎𝐔𝐑𝐂𝐄 : 𝗡𝗘𝗧𝗙𝗟𝗜𝗫

Comments

Popular posts from this blog

𝗦𝗧𝗔𝗬 𝗖𝗟𝗢𝗦𝗘 Season 1 (𝟮𝟬𝟮𝟭-) British Mystery thriller mini series review

𝙎𝙏𝙍𝘼𝙉𝙂𝙀𝙍 𝙏𝙃𝙄𝙉𝙂𝙎 Season 4 Vol 1 (2022-) English Horror Sci-fi Fantasy thriller series

𝗣𝗥𝗔𝗡𝗔𝗬𝗔 𝗩𝗜𝗟𝗔𝗦𝗔𝗠 (𝟮𝟬𝟮𝟯) Malayalam romantic drama film review