Reacher season 1(2022) English crime investigation thriller series



𝙍𝙀𝘼𝘾𝙃𝙀𝙍 𝚂𝙴𝙰𝚂𝙾𝙽-𝟭(𝟮𝟬𝟮𝟮-) 𝙴𝙽𝙶𝙻𝙸𝚂𝙷 𝙰𝙲𝚃𝙸𝙾𝙽 𝚃𝙷𝚁𝙸𝙻𝙻𝙴𝚁 𝚂𝙴𝚁𝙸𝙴𝚂 ஜாக் ரீச்சர் தவறுதலாக கொலை வழக்கில் சிக்குகிறார்,குற்றவாளி இல்லை என்று தெரிந்ததும் போலிஸ் விடுவிக்கிறது,இதன் பிறகு ரீச்சர் கொலையாளியை கண்டு பிடிக்க போலிஸ்க்கு உதவுகிறார்,இதன் பிறகு நடந்த சம்பவங்கள் தான் இந்த தொடரின் கதை.. இந்த ஜாக் ரீச்சர் கதாப்பாத்திரம் ஜேம்ஸ் பான்ட்,ஷெர்லாக் ஹோல்ம்ஸ் போன்ற பிரபலமான கற்பனை கதாப்பாத்திரங்களுள் ஒன்று,இந்த கதாப்பாத்திரத்தை வைத்து பல பேர் பல விதமாக படம் எடுத்துள்ளனர்,ப்ரைம் அவன் பங்குக்கு இத எடுத்திருக்கான்,சரி இது நல்லா இருக்கா என்று கேட்டால் ஆம் என்பதுதான் பதில்..தொடரின் ஆரம்பமே அட்டகாசமாக இருந்தது...ஒரு குறிப்பிட்ட கொலை வழக்கை ரீச்சர் விசாரித்து கண்டு பிடித்தால் எப்படி இருக்கும் என்பதை இந்த தொடர் காட்டுகிறது. கதாநாயகி மிகவும் அழகாக இருக்கிறார்கள், நன்றாகவும் நடித்திருக்கிறார், அவர்களுக்காக இன்னொரு முறை கூட பார்க்கலாம்...சண்டைக் காட்சிகள் நன்றாக இருந்தது..💥 *𝗦𝘂𝗽𝗲𝗿𝗯 𝗔𝗰𝘁𝗶𝗼𝗻 𝗶𝗻𝘃𝗲𝘀𝘁𝗶𝗴𝗮𝘁𝗶𝗼𝗻 𝗰𝗿𝗶𝗺𝗲 𝘁𝗵𝗿𝗶𝗹𝗹𝗲𝗿 𝗳𝗿𝗼𝗺 𝗔𝗺𝗮𝘇𝗼𝗻 𝗣𝗿𝗶𝗺𝗲..𝗝𝗮𝗰𝗸 𝗿𝗲𝗮𝗰𝗵𝗲𝗿 𝗿𝗼𝗹𝗲 𝗽𝗲𝗿𝗳𝗲𝗰𝘁𝗹𝘆 𝘀𝘂𝗶𝘁𝗲𝗱 𝗳𝗼𝗿 𝗵𝗶𝗺,, 𝘄𝗮𝗶𝘁𝗶𝗻𝗴 𝗳𝗼𝗿 𝘀𝗲𝗮𝘀𝗼𝗻 𝟮* [ 𝗠𝗬 𝗥𝗔𝗧𝗜𝗡𝗚𝗦 : 𝟴/𝟭𝟬 ] 𝗔𝗠𝗔𝗭𝗢𝗡 𝗣𝗥𝗜𝗠𝗘

Comments

Popular posts from this blog

𝗦𝗧𝗔𝗬 𝗖𝗟𝗢𝗦𝗘 Season 1 (𝟮𝟬𝟮𝟭-) British Mystery thriller mini series review

𝙎𝙏𝙍𝘼𝙉𝙂𝙀𝙍 𝙏𝙃𝙄𝙉𝙂𝙎 Season 4 Vol 1 (2022-) English Horror Sci-fi Fantasy thriller series

𝗣𝗥𝗔𝗡𝗔𝗬𝗔 𝗩𝗜𝗟𝗔𝗦𝗔𝗠 (𝟮𝟬𝟮𝟯) Malayalam romantic drama film review