Review 6 : Badhaai Do (2022) Hindi Romantic drama


 


𝘽𝘼𝘿𝙃𝘼𝘼𝙄 𝘿𝙊 (𝟮𝟬𝟮𝟮)"𝙷𝙸𝙽𝙳𝙸 𝚁𝙾𝙼𝙰𝙽𝚃𝙸𝙲 𝙲𝙾𝙼𝙴𝙳𝚈 𝙵𝙰𝙼𝙸𝙻𝚈 𝙳𝚁𝙰𝙼𝙰 𝙵𝙸𝙻𝙼 ஓரினச் சேர்க்கையாளராகிய (Homo/Lesbian) கதாநாயகனும் கதாநாயகியும் உறவினர்களில் தொல்லை தாங்க முடியாமல் திருமணம் செய்து கொள்கிறார்கள்,இதன் பிறகு என்ன நடந்தது என்பதுதான் இப்படத்தின் கதை... அட்டகாசமாக படம்..இந்த ஆண்டின் ஆகச்சிறந்த படம்...இந்த மாதிரி படம் எடுக்க தனி தைரியம் வேண்டும்,அதுவும் அனைவருக்கும் பிடிக்கும் வகையில் சர்ச்சைக்கு உள்ளாகாமல் எடுப்பது இன்னும் கடினம்,அந்த விஷயத்தை இந்த குழு சிறப்பாக செய்துள்ளது..இந்த சமூகம் அறியாமையை அகற்றி தெரிந்து கொள்ள வேண்டிய படத்தை எடுத்ததற்காக பாராட்டுகள் 👏 ராஜ் குமார் ராவ், எனக்கு மிகவும் பிடித்த பாலிவுட் நடிகர், அவருடைய கதை தேர்வும், நடிப்பும் வியப்படைய வைக்கிறது..💥 *Literally the best film of 2022 for me.. I never thought a team can make a very sensible concept with pakka decent family entertainment film? But this team killed it 💯this is what expecting from Bollywood, not those remake craps.."Love is love,no matter what we are, who we are"..MUST WATCH* [ IMDB RATINGS : 7.8/10 BUT MY RATINGS : 𝟴.𝟳/𝟭𝟬 ] 𝗡𝗘𝗧𝗙𝗟𝗜𝗫

Comments

Popular posts from this blog

𝗦𝗧𝗔𝗬 𝗖𝗟𝗢𝗦𝗘 Season 1 (𝟮𝟬𝟮𝟭-) British Mystery thriller mini series review

𝙎𝙏𝙍𝘼𝙉𝙂𝙀𝙍 𝙏𝙃𝙄𝙉𝙂𝙎 Season 4 Vol 1 (2022-) English Horror Sci-fi Fantasy thriller series

𝗣𝗥𝗔𝗡𝗔𝗬𝗔 𝗩𝗜𝗟𝗔𝗦𝗔𝗠 (𝟮𝟬𝟮𝟯) Malayalam romantic drama film review