𝗦𝗧𝗔𝗬 𝗖𝗟𝗢𝗦𝗘 Season 1 (𝟮𝟬𝟮𝟭-) British Mystery thriller mini series review
𝗦𝗧𝗔𝗬 𝗖𝗟𝗢𝗦𝗘 Season 1 (𝟮𝟬𝟮𝟭-) British Mystery thriller mini series கதாநாயகி தனது குடும்பத்துடன் மகிழ்ச்சியாக வருகிறார்,இந்த தருவாயில் தன் கடந்த காலத்தில் தன்னை துன்புறுத்திய நபர் திரும்பி வர இதன் பிறகு என்ன நடந்தது என்பதுதான் இத்தொடரின் கதை.. அட்டகாசமான த்ரில்லர் சீரிஸ்.. இந்த கதையை நேர்கோட்டில் சொன்னால் சுமாராக தான் இருக்கும், அதனால் காட்சிகளை முன்னும் பின்னும் நகர்த்தி மிரட்டியுள்ளனர்.. எடிட்டருக்கு வாழ்த்துக்கள்.. திரைக்கதையும் சிறப்பாக இருந்தது, எந்த இடத்திலும் தொய்வாக இல்லை.. க்ளைமாக்ஸ் ட்விஸ்ட் யூகிக்கும் படி இல்லை,காரணம் அதற்கான சந்தர்ப்பமே இல்லை..க்ரைம்/மிஸ்ட்ரி த்ரில்லர் ரசிகர்களுக்கு கண்டிப்பாக பிடிக்கும்.. *Excellent mystery thriller.. Screenplay & editing were top notch.. Climax twist 💥👌.. No boring scenes.. Enjoyed through the series..I'd definitely recommend this.. 𝐖𝐎𝐑𝐓𝐇* [ MY RATINGS : 𝟴/𝟭𝟬 ] 𝐒𝐎𝐔𝐑𝐂𝐄 : 𝗡𝗘𝗧𝗙𝗟𝗜𝗫
Comments
Post a Comment