Review No 2 : Love Mocktail part 2 (2022) Kannada romantic comedy film



𝙇𝙊𝙑𝙀 𝙈𝙊𝘾𝙆𝙏𝘼𝙄𝙇 𝙿𝙰𝚁𝚃 𝟮 (𝟮𝟬𝟮𝟮)"𝙺𝙰𝙽𝙽𝙰𝙳𝙰 𝚁𝙾𝙼𝙰𝙽𝚃𝙸𝙲 𝙲𝙾𝙼𝙴𝙳𝚈 𝙵𝙸𝙻𝙼 முதல் பாகத்தின் இறுதியில் நிதிக்கு நடந்த சம்பவத்திற்குப் பிறகு ஆதியின் வாழ்க்கை எப்படி செல்கிறது, ஆதி மீண்டும் காதல் வாழ்க்கையில் விழுந்தாரா? என்பதுதான் இப்படத்தின் கதை..இந்த படத்திற்காக நீண்ட நாட்கள் காத்திருந்தேன், என்னுடைய எதிர்பார்ப்பை இப்படம் பூர்த்தி செய்ததா என்று கேட்டால் ஆம் என்பதுதான் பதில்.. ரொம்ப அழகான காதல் படம்.. முதல் பாகத்தை விட இந்த பாகம் சிறப்பாக இருந்தது...கன்னடத்தில் தியா என்ற ஒரு படம் உள்ளது,அது மிகவும் பிரபலமான படம், அதை விட இது நல்ல படம், தியா அளவிற்கு பேசப்பட வேண்டிய ஆனால் பேசப்படாத ஒரு காவியம்...இப்படி ஒரு அற்புதமான படத்தை கொடுத்த இப்படத்தின் இயக்குனர் மற்றும் நடிகரான டார்லிங் கிருஷ்ணா அவர்களுக்கு பாராட்டுகள்... இன்னொரு சுவாரஸ்யம் என்னவென்றால் கதாநாயகன் மற்றும் கதாநாயகி நிஜ வாழ்க்கையிலும் காதல் ஜோடி, அதனால் தான் காதல் காட்சிகள் இந்த அளவிற்கு வந்துள்ளது... *One of best romantic & sequel film ever I seen..Don't miss this epic love story..Aadhi & Nidhi 💖🥺 Love Mocktail 2 >>> 𝗗𝗶𝗮(IMO)* [ MY RATINGS : 𝟵.𝟬/𝟭𝟬 ]  𝐒𝐎𝐔𝐑𝐂𝐄 : 𝗔𝗠𝗔𝗭𝗢𝗡 𝗣𝗥𝗜𝗠𝗘

Comments

Popular posts from this blog

𝗦𝗧𝗔𝗬 𝗖𝗟𝗢𝗦𝗘 Season 1 (𝟮𝟬𝟮𝟭-) British Mystery thriller mini series review

𝙎𝙏𝙍𝘼𝙉𝙂𝙀𝙍 𝙏𝙃𝙄𝙉𝙂𝙎 Season 4 Vol 1 (2022-) English Horror Sci-fi Fantasy thriller series

𝗣𝗥𝗔𝗡𝗔𝗬𝗔 𝗩𝗜𝗟𝗔𝗦𝗔𝗠 (𝟮𝟬𝟮𝟯) Malayalam romantic drama film review