Review No 3 : Undekhi season 1 (2020) Hindi crime thriller series


 

𝙐𝙉𝘿𝙀𝙆𝙃𝙄 𝚂𝙴𝙰𝚂𝙾𝙽-𝟭(𝟮𝟬𝟮𝟬-)"𝙷𝙸𝙽𝙳𝙸 𝙲𝚁𝙸𝙼𝙴 𝚃𝙷𝚁𝙸𝙻𝙻𝙴𝚁 𝚂𝙴𝚁𝙸𝙴𝚂 மனாலியில் ஒரு பணக்கார வீட்டு கல்யாணம் நடக்கிறது, அந்த கல்யாணத்தில் ஒரு குடிகார தாய்லி ஒரு பெண்ணை கொலை செய்கிறார்,இந்த கொலையை மறைக்க அவரது மகன் என்னென்ன செய்கிறார்,இந்த கொலைகாரனை பிடிக்க காவல்துறை என்னென்ன செய்கிறது என்பதுதான் இத்தொடரின் கதை.. ஒரு நல்ல பரபரப்பான தொடர்.. திரைக்கதை பெரிய அளவில் சுவாரஸ்யமாக இல்லாவிட்டாலும் எங்கேயும் தொய்வாக இல்லை, ரிங்கு , டிஎஸ்பி மற்றும் ரிங்குவின் தந்தை இந்த மூன்று கதாப்பாத்திரங்களின் வடிவமைப்பு சிறப்பாக இருந்தது... ட்விஸ்ட் ஒன்றும் சிறப்பாக இல்லை.. ஒளிப்பதிவு வேற ரகம், அந்த மனாலியின் அழகு அற்புதமாக படம் பிடிக்கப்பட்டுள்ளது.. பொழுது போகவில்லை என்றால் தாராளமாக பார்க்கலாம்.. *𝗚𝗼𝗼𝗱 𝗰𝗿𝗶𝗺𝗲 𝘁𝗵𝗿𝗶𝗹𝗹𝗲𝗿, 𝗱𝗼𝗻'𝘁 𝗲𝘅𝗽𝗲𝗰𝘁 𝗺𝗼𝗿𝗲, 𝘁𝗿𝘆 𝗶𝗳 𝘆𝗼𝘂 𝗵𝗮𝘃𝗲 𝗽𝗹𝗲𝗻𝘁𝘆 𝗼𝗳 𝗳𝗿𝗲𝗲 𝘁𝗶𝗺𝗲* [ 𝗜𝗠𝗗𝗕 𝗥𝗔𝗧𝗜𝗡𝗚𝗦 : 𝟴.𝟭/𝟭𝟬 𝗕𝗨𝗧 𝗠𝗬 𝗥𝗔𝗧𝗜𝗡𝗚𝗦 : 𝟳.𝟱/𝟭𝟬 ] 𝐒𝐎𝐔𝐑𝐂𝐄 : 𝗦𝗼𝗻𝘆 𝗟𝗜𝗩

Comments

Popular posts from this blog

𝗦𝗧𝗔𝗬 𝗖𝗟𝗢𝗦𝗘 Season 1 (𝟮𝟬𝟮𝟭-) British Mystery thriller mini series review

𝙎𝙏𝙍𝘼𝙉𝙂𝙀𝙍 𝙏𝙃𝙄𝙉𝙂𝙎 Season 4 Vol 1 (2022-) English Horror Sci-fi Fantasy thriller series

𝗣𝗥𝗔𝗡𝗔𝗬𝗔 𝗩𝗜𝗟𝗔𝗦𝗔𝗠 (𝟮𝟬𝟮𝟯) Malayalam romantic drama film review