Review No 4 : Devotion - the story of love and deserve season 1(2022)

 


𝘿𝙀𝙑𝙊𝙏𝙄𝙊𝙉 : 𝘼 𝙎𝙩𝙤𝙧𝙮 𝙤𝙛 𝙡𝙤𝙫𝙚 𝙖𝙣𝙙 𝙙𝙚𝙨𝙞𝙧𝙚 𝚂𝙴𝙰𝚂𝙾𝙽-1(𝟮𝟬𝟮𝟮-)"𝙸𝚃𝙰𝙻𝙸𝙰𝙽 𝙳𝚁𝙰𝙼𝙰 𝚂𝙴𝚁𝙸𝙴𝚂 கதாநாயகனும் கதாநாயகியும் திருமணம் செய்து கொள்ளாமல் ஒரே வீட்டில் வசிக்கின்றனர், ஒரு நாள் கதாநாயகிக்கு கதாநாயகன் மீது வேறு யாரோடாவது தொடர்பு வைத்திருப்பாரோ என்ற சந்தேகம் வருகிறது, இந்த பிறகு என்ன நடந்தது என்பதுதான் இத்தொடரின் கதை.. இந்த சுமாரான கதையை வைத்து படு சுமாரான ஒரு தொடரை எடுத்துள்ளனர்.. "தவறான புரிதல்" என்பதுதான் முக்கிய கருத்து ஆனால் அதை விட்டுட்டு என்னன்னவோ செய்கிறார்கள் 🤷‍♂️ நான் என்ன எதிர்பார்த்தேனோ அது இந்த தொடரில் கொஞ்சம் கூட கிடையாது, போஸ்டர காட்டி ஏமாத்திட்டானுங்க! 🤦‍♂️ அடேய் *Netflix*, இனிமேல் ஆவது நல்ல கருத்துள்ள படைப்பை கொடுங்கள்.. *Concept is about misunderstanding, but they showing that hero cheating his wife with someone else and wife cheating her husband with someone else..Not even worth to try at boring times..I'm heavily disappointed, there is no story, screenplay, not even sex..Time & data completely wasted by this series* [ IMDB RATING : 6.4/10 BUT MY RATINGS : 𝟱.𝟱/𝟭𝟬 ] 𝐒𝐎𝐔𝐑𝐂𝐄 : 𝗡𝗘𝗧𝗙𝗟𝗜𝗫

Comments

Popular posts from this blog

𝗚𝗨𝗡𝗦 & 𝗚𝗨𝗟𝗔𝗔𝗕𝗦 Season 1 (𝟮𝟬𝟮𝟯-) Hindi Dark comedy series review

𝗔𝗟𝗜𝗖𝗘 𝗜𝗡 𝗕𝗢𝗥𝗗𝗘𝗥𝗟𝗔𝗡𝗗 Season 2(𝟮𝟬𝟮𝟮-) Japanese Fantasy Action thriller series

𝐒𝐓𝐑𝐀𝐍𝐆𝐄𝐑 𝐓𝐇𝐈𝐍𝐆𝐒 Season 5 Volume 1 | English Fantasy Adventure TV Series Review | Netflix