Review No 5 : FIR (2022) tamil crime thriller

 


𝙁𝙄𝙍 (𝟮𝟬𝟮𝟮)𝚃𝙰𝙼𝙸𝙻 𝙰𝙲𝚃𝙸𝙾𝙽 𝙲𝚁𝙸𝙼𝙴 𝚃𝙷𝚁𝙸𝙻𝙻𝙴𝚁 𝙵𝙸𝙻𝙼 அபு பக்கர் அப்துல்லா என்ற தீவிரவாதி சில இடங்களில் குண்டு வைக்கிறார், அவரை பிடிக்க வலை விரித்த போலிஸிடம் அப்பாவி இளைஞரான நம் கதாநாயகன் மாட்டிக் கொள்கிறார், இதன் பிறகு என்ன நடந்தது என்பதுதான் இப்படத்தின் கதை... நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்கும் விஷ்னு விஷாலின் இன்னொரு தரமான படம் இது.. காட்சிக்கு காட்சி பரபரப்பாக இருந்தது.. எந்த மதத்தையும் காயப்படுத்தாமல் எடுத்ததற்காக பாராட்டுகள் 👏 க்ளைமாக்ஸ் ட்விஸ்ட் சிறப்பாக இருந்தது, இந்த மாதிரி ட்விஸ்ட் நிறைய படத்தில் பார்த்துத்துள்ளோம் ஆனால் இந்த படத்தில் அந்த ட்விஸ்ட் வேலியில் போகின்ற ஓணானை வேட்டிக்குள் விட்ட கதையாக இருப்பது போல் ஒரு உணர்வு... ஒரு த்ரில்லர் படத்தில் நான்கு கதாநாயகிகள் இருப்பதை இப்போதுதான் முதல் முறை பார்க்கிறேன்.. *Superb crime thriller, I really missed in theaters, I should have gone for it.. WORTH WATCH* [ IMDB RATINGS : 8.2/10 BUT MY RATINGS : 𝟴/𝟭𝟬 ] 𝐒𝐎𝐔𝐑𝐂𝐄 : 𝗔𝗠𝗔𝗭𝗢𝗡 𝗣𝗥𝗜𝗠𝗘

Comments

Popular posts from this blog

𝗚𝗨𝗡𝗦 & 𝗚𝗨𝗟𝗔𝗔𝗕𝗦 Season 1 (𝟮𝟬𝟮𝟯-) Hindi Dark comedy series review

𝗔𝗟𝗜𝗖𝗘 𝗜𝗡 𝗕𝗢𝗥𝗗𝗘𝗥𝗟𝗔𝗡𝗗 Season 2(𝟮𝟬𝟮𝟮-) Japanese Fantasy Action thriller series

𝐒𝐓𝐑𝐀𝐍𝐆𝐄𝐑 𝐓𝐇𝐈𝐍𝐆𝐒 Season 5 Volume 1 | English Fantasy Adventure TV Series Review | Netflix