Tabbar season 1(2021) Hindi crime thriller series


𝙏𝘼𝘽𝘽𝘼𝙍 𝚂𝙴𝙰𝚂𝙾𝙽 𝟭(𝟮𝟬𝟮𝟭-) 𝙷𝙸𝙽𝙳𝙸 𝙲𝚁𝙸𝙼𝙴 𝚃𝙷𝚁𝙸𝙻𝙻𝙴𝚁 𝚂𝙴𝚁𝙸𝙴𝚂  மகிழ்ச்சியாக வாழ்ந்து வரும் ஒரு குடும்பத்தில் ஒரு அன்னிய நபர் நுழைய, அவரை வேறு வழியில்லாமல் குடும்பமாக சேர்ந்து சம்பவம் செய்து விடுகின்றனர், அந்த அன்னிய நபர் யாரென்றால் ஒரு மிகப்பெரிய மந்திரியின் சகோதரர், இந்த சம்பவத்தை மறைக்க இந்த குடும்பம் என்னென்ன செய்கிறது என்பதுதான் இத்தொடரின் கதை.. தரமான க்ரைம் த்ரில்லர் 💥 இது போன்ற நல்ல தொடர்களை சோனி லிவ் மீண்டும் மீண்டும் தயாரித்து வருவது வரவேற்கத்தக்கது.. இது குடும்பக் கதையெல்லாம் கிடையாது, இது பக்கா க்ரைம் த்ரில்லர்.. அனைத்து கதாப்பாத்திரங்களின் நடிப்பும் அட்டகாசமாக இருந்தது, குறிப்பாக அந்த தந்தை கதாப்பாத்திரத்தில் நடித்திருப்பவர் வேற லெவலில் செய்திருந்தார், தன் குடும்பத்தை காப்பாற்ற எந்த எல்லைக்கு வேண்டுமானாலும் செய்வேன் என்பதை அவர் கண்களில் காட்டியிருந்தார்.. *𝗢𝗻𝗲 𝗺𝗼𝗿𝗲 𝗴𝗼𝗼𝗱 𝘀𝗲𝗿𝗶𝗲𝘀 𝗳𝗿𝗼𝗺 𝗦𝗼𝗻𝘆 𝗟𝗜𝗩, 𝘃𝗲𝗿𝘆 𝗶𝗻𝘁𝗲𝗻𝘀𝗶𝘃𝗲, 𝘀𝗼𝗺𝗲 𝘀𝗰𝗲𝗻𝗲𝘀 𝘄𝗶𝗹𝗹 𝗹𝗲𝗮𝘃𝗲 𝘆𝗼𝘂 𝘀𝗽𝗲𝗲𝗰𝗵𝗹𝗲𝘀𝘀 𝗳𝗼𝗿 𝘀𝘂𝗿𝗲..𝗗𝗲𝗳𝗶𝗻𝗶𝘁𝗲𝗹𝘆 𝗿𝗲𝗰𝗼𝗺𝗺𝗲𝗻𝗱𝗲𝗱 𝗼𝗻𝗲 💥💯* [ 𝗜𝗠𝗗𝗕 𝗥𝗔𝗧𝗜𝗡𝗚𝗦 : 𝟴.𝟱/𝟭𝟬 𝗕𝗨𝗧 𝗠𝗬 𝗥𝗔𝗧𝗜𝗡𝗚𝗦 : 𝟴/𝟭𝟬 ] 𝐒𝐎𝐔𝐑𝐂𝐄 : 𝗦𝗼𝗻𝘆 𝗟𝗜𝗩

Comments

Popular posts from this blog

𝗕𝗢𝗗𝗜𝗘𝗦 Season 1 (𝟮𝟬𝟮𝟯-) English Sci-fi thriller series review

𝗦𝗘𝗫𝗜𝗙𝗬 Season 1 (𝟮𝟬𝟮𝟭-) Portuguese Adult comedy series review

𝗞𝗢𝗢𝗦𝗘 𝗠𝗨𝗡𝗜𝗦𝗔𝗠𝗬 𝗩𝗘𝗘𝗥𝗔𝗣𝗣𝗔𝗡 Season 1 (𝟮𝟬𝟮𝟯-) Tamil Documentary series review