The Tashkent files (2019) Hindi Courtroom mystery thriller film

 


𝙏𝙃𝙀 𝙏𝘼𝙎𝙃𝙆𝙀𝙉𝙏 𝙁𝙄𝙇𝙀𝙎 (𝟮𝟬𝟭𝟵) 𝙷𝙸𝙽𝙳𝙸 𝙲𝙾𝚄𝚁𝚃𝚁𝙾𝙾𝙼 𝙼𝚈𝚂𝚃𝙴𝚁𝚈 𝚃𝙷𝚁𝙸𝙻𝙻𝙴𝚁 𝙵𝙸𝙻𝙼 சுதந்திர இந்தியாவில் இரண்டாவது பிரதமரான லால் பகதூர் சாஷ்திரி அவர்களில் மரணத்திற்கு பின் உள்ள மர்மத்தைப் பற்றி ஆராய ஒரு குழு அமைக்கப்படுகிறது, அந்த குழுவின் உரையாடல் தான் இப்படத்தின் கதை... இப்படத்தின் ஒரு குறிப்பிட்ட பகுதி ஆங்கில படமான *12 ஆங்ரி மேன்* சாயல் தெரிந்தது..காப்பி அடிக்கப்பட்டது என்றெல்லாம் சொல்ல முடியாது,ஜூரி சிஸ்டம் பற்றிய படங்கள் கூட இப்படித்தான் இருக்கும்..கடந்த வாரத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற காஷ்மீர் ஃபைல்ஸ் படத்தின் இயக்குனரான விவேக் அக்னிகோத்ரி எடுத்த இன்னொரு தரமான படம் இது 💥 சுவாரஸ்யமான கதை மற்றும் காட்சிகள் இப்படத்தில் நிறைந்துள்ளது... இது போன்ற படம் எடுப்பது சாதாரண விஷயம் அல்ல, நிறைய தெரிந்திருக்க வேண்டும், நிறைய ஆராய்ச்சி செய்து இப்படத்தை எடுத்துள்ளனர்.. வசனங்கள் அட்டகாசமாக இருந்தது.. பங்கஜ் திரிப்பாதி,மிதுன் சக்ரவர்த்தி,பல்லவி ஜோஷி, மன்த்ரா பேடி போன்ற அனுபவம் வாய்ந்தவர்களின் நடிப்பு இப்படத்திற்கு கூடுதல் சிறப்பு...இப்படத்திற்கு ஒரு சில பத்திரிக்கை ஊடகங்கள் எதிர்மறை விமர்சகர்களையும் குறைந்த மதிப்பெண்களையும் கொடுத்தது,அதையெல்லாம் தாண்டி இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.. *Well researched and gripping film..one of the underrated masterpiece of Indian cinema..everyone should watch this film for know what happened exactly..Highly recommend.* [ IMDB RATINGS : 8.7/10 BUT MY RATINGS : 𝟵/𝟭𝟬 ] 𝐒𝐎𝐔𝐑𝐂𝐄 : 𝗭𝗘𝗘𝟱

Comments

Popular posts from this blog

𝗦𝗧𝗔𝗬 𝗖𝗟𝗢𝗦𝗘 Season 1 (𝟮𝟬𝟮𝟭-) British Mystery thriller mini series review

𝙎𝙏𝙍𝘼𝙉𝙂𝙀𝙍 𝙏𝙃𝙄𝙉𝙂𝙎 Season 4 Vol 1 (2022-) English Horror Sci-fi Fantasy thriller series

𝗣𝗥𝗔𝗡𝗔𝗬𝗔 𝗩𝗜𝗟𝗔𝗦𝗔𝗠 (𝟮𝟬𝟮𝟯) Malayalam romantic drama film review