𝙐𝙂𝙍𝘼𝙈𝙈 (2014) Kannada action commercial film

 


𝙐𝙂𝙍𝘼𝙈𝙈 (𝟮𝟬𝟭𝟰) 𝙺𝙰𝙽𝙽𝙰𝙳𝙰 𝙰𝙲𝚃𝙸𝙾𝙽 𝙲𝙾𝙼𝙼𝙴𝚁𝙲𝙸𝙰𝙻 𝙵𝙸𝙻𝙼 பழைய பகையின் காரணமாக கதாநாயகியை கொல்ல துடிக்கும் வில்லன், அவனிடம் இருந்து கதாநாயகன் கதாநாயகியை காப்பாற்றினாரா? என்பதுதான் கதை என்று ஆரம்பத்தில் காட்டப்படும்,ஆனா இது கதை கிடையாது, கதையே இடைவேளையில் இருந்துதான் ஆரம்பிக்கிறது, அதனால் அதை சொல்ல முடியாது..இப்படம் பற்றி யாருக்கும் தெரியாது ஆனால் இப்படத்தின் இயக்குனரான பிரசாந்த் நீலை பற்றி அனைவருக்கும் தெரியும், அவர்தான் கேஜிஎப் படத்தின் இயக்குனர்.. ஒரு நல்ல கமர்ஷியல் படத்தில் என்னென்ன இருக்குமோ அது எல்லாமே இப்படத்தில் இருக்கிறது, ஆனால் கேஜிஎப் ல் இருக்கும் தரமான திரைக்கதை மற்றும் வசனங்கள் இப்படத்தில் இல்லை..முதல் பாதி சுமாராக தெரிந்தாலும் இரண்டாம் பாதி தரமாக இருந்தது, இடைவேளைக்கு பத்து நிமிடத்திற்கு முன் கதாநாயகனுக்கு கொடுக்கும் பில்டப் மற்றும் இரண்டாம் பாதியில் வரும் ஃப்ளாஷ் பேக் காட்சிகள் வேற லெவல்..லாஜிக் பார்க்காமல் பார்த்தால் ஒரு முறை பார்க்கலாம்.. *Commercial film with gangster elements from Prashant Neel.. Don't expect as KGF, this is below bar film if we compared with KGF...* IMDB : 8.2/10 & MY RATINGS : 𝟳.𝟱/𝟭𝟬


Comments

Post a Comment

Popular posts from this blog

𝗦𝗧𝗔𝗬 𝗖𝗟𝗢𝗦𝗘 Season 1 (𝟮𝟬𝟮𝟭-) British Mystery thriller mini series review

𝙎𝙏𝙍𝘼𝙉𝙂𝙀𝙍 𝙏𝙃𝙄𝙉𝙂𝙎 Season 4 Vol 1 (2022-) English Horror Sci-fi Fantasy thriller series

𝗣𝗥𝗔𝗡𝗔𝗬𝗔 𝗩𝗜𝗟𝗔𝗦𝗔𝗠 (𝟮𝟬𝟮𝟯) Malayalam romantic drama film review