𝙓 (2022) 𝙴𝙽𝙶𝙻𝙸𝚂𝙷 𝚂𝙻𝙰𝚂𝙷𝙴𝚁 𝚃𝙷𝚁𝙸𝙻𝙻𝙴𝚁 𝙵𝙸𝙻𝙼

 


𝙓 (𝟮𝟬𝟮𝟮) 𝙴𝙽𝙶𝙻𝙸𝚂𝙷 𝚂𝙻𝙰𝚂𝙷𝙴𝚁 𝚃𝙷𝚁𝙸𝙻𝙻𝙴𝚁 𝙵𝙸𝙻𝙼 சினிமா எடுக்கலாம் என்று ஒரு ஆறு பேர் கொண்ட குழு ஊருக்கு வெளியே உள்ள ஒரு பங்களாவில் தங்க செல்கின்றனர், அங்கு சென்ற இவர்களுக்கு என்ன நடந்தது? என்பதுதான் இப்படத்தின் கதை..ஸ்லாஷர் படம் எடுப்பதற்கு கதையே தேவை இல்லை, நல்ல தொழில்நுட்ப குழு இருந்தால் போதும் என்பதற்கு இன்னொரு உதாரணம் இப்படம்.. இப்படத்தை குடும்பமாக பார்க்க முடியாது, காரணம் இது ரத்தம் தெரிக்க கூடிய ஸ்லாஷர் படம் என்பது ஒரு புறம் இருக்கட்டும், இதில் நிறைய ஆபாச காட்சிகள் உள்ளன, இவர்கள் படம் எடுக்க போகிறார் என்று சொன்னேன்ல, அவங்க எடுத்த படமே பிட்டு படம் தான்... முதல் பாதியில் ஆபாச காட்சிகளை வைத்து ஓட்டி விட்டனர், இரண்டாம் பாதியில் தான் கொடூரமான ரத்தம் சிதறும் காட்சிகள் வருகிறது.. *Terrific film for slasher thriller/Bloody horror fans.. Don't expect too much, there is nothing in it expect some scary jump scares moments..Don't even think about watching this film with family.. And headset must.. 🔞🔞🔞* [ MY RATINGS : 𝟲.𝟱/𝟭𝟬 ] 𝐒𝐎𝐔𝐑𝐂𝐄 : 𝗡𝗼𝘁 𝗮𝘃𝗮𝗶𝗹𝗮𝗯𝗹𝗲 𝗮𝗻𝘆𝘄𝗵𝗲𝗿𝗲


Comments

Popular posts from this blog

𝗕𝗢𝗗𝗜𝗘𝗦 Season 1 (𝟮𝟬𝟮𝟯-) English Sci-fi thriller series review

𝗦𝗘𝗫𝗜𝗙𝗬 Season 1 (𝟮𝟬𝟮𝟭-) Portuguese Adult comedy series review

𝗞𝗢𝗢𝗦𝗘 𝗠𝗨𝗡𝗜𝗦𝗔𝗠𝗬 𝗩𝗘𝗘𝗥𝗔𝗣𝗣𝗔𝗡 Season 1 (𝟮𝟬𝟮𝟯-) Tamil Documentary series review