𝗘𝗟𝗜𝗧𝗘 𝚜𝚎𝚊𝚜𝚘𝚗 5 ( 2022-) Spanish teen crime thriller series

 


𝙀𝙇𝙄𝙏𝙀 𝚂𝙴𝙰𝚂𝙾𝙽 𝟱(𝟮𝟬𝟮𝟮-) 𝚂𝙿𝙰𝙽𝙸𝚂𝙷 𝚃𝙴𝙴𝙽 𝙲𝚁𝙸𝙼𝙴 𝚃𝙷𝚁𝙸𝙻𝙻𝙴𝚁 𝚂𝙴𝚁𝙸𝙴𝚂 கடந்த சீசனின் இறுதியில் சில கதாபாத்திரங்கள் தனது பயணத்தை முடித்துக்கொண்டு சென்றது, அதன் பிறகு என்ன நடந்தது என்பதுதான் கதை.. எலைட் மூன்றாவது சீசன் வரை அட்டகாசமாக இருந்தது, அதன் பிறகு வந்த இரண்டு சீசன்களுமே ரொம்ப மட்டமான இருந்தது.. எப்போ கார்லா, லுா இந்த சீரீஸை விட்டு சென்றார்களோ அப்பவே இந்த சீரீஸ் கதை முடிந்தது, சாமுவெல்,ரெபேக்கா, கேயத்தனே,ஒமார் போன்ற ஒரு சில கதாபாத்திரங்கள் ஓரளவுக்கு தாங்கி பிடிக்கின்றனர், ஆனாலும் எடுபடவில்லை.. க்ளைமாக்ஸ் ரொம்ப கேவலமாக இருந்தது, தயவுசெய்து இத்தோடு இந்த தொடரை முடிப்பது நல்லது, அடுத்த சீசனை ரத்து செய்ய வேண்டும்... எலைட் சீரிஸ் மீதான மரியாதையை கெடுத்து விட்டனர், *First 3 season Elite 50% love & 50% lust but last two season 99.5% Sex & 0.5 % love so I'm tired with it, Elite over in 3rd season for me.. Romba Worst da Netflix* [ IMDB RATINGS : 7.3/10 BUT MY RATINGS : 𝟲/𝟭𝟬 ( 𝘁𝗵𝗶𝘀 𝗿𝗮𝘁𝗶𝗻𝗴 𝗼𝗻𝗹𝘆 𝗳𝗼𝗿 𝟱𝘁𝗵 𝘀𝗲𝗮𝘀𝗼𝗻, 𝗳𝗶𝗿𝘀𝘁 𝟯 𝘀𝗲𝗮𝘀𝗼𝗻 𝗺𝘆 𝗿𝗮𝘁𝗶𝗻𝗴𝘀 𝗶𝘀 𝟵/𝟭𝟬)] 𝐒𝐎𝐔𝐑𝐂𝐄 : 𝗡𝗘𝗧𝗙𝗟𝗜𝗫


Comments

Popular posts from this blog

𝗕𝗢𝗗𝗜𝗘𝗦 Season 1 (𝟮𝟬𝟮𝟯-) English Sci-fi thriller series review

𝗦𝗘𝗫𝗜𝗙𝗬 Season 1 (𝟮𝟬𝟮𝟭-) Portuguese Adult comedy series review

𝗞𝗢𝗢𝗦𝗘 𝗠𝗨𝗡𝗜𝗦𝗔𝗠𝗬 𝗩𝗘𝗘𝗥𝗔𝗣𝗣𝗔𝗡 Season 1 (𝟮𝟬𝟮𝟯-) Tamil Documentary series review