𝙆𝙂𝙁 𝙘𝙝𝙖𝙥𝙩𝙚𝙧 𝟮 (𝟮𝟬𝟮𝟮) 𝙺𝙰𝙽𝙽𝙰𝙳𝙰 𝙿𝙴𝚁𝙸𝙾𝙳𝙸𝙲 𝙰𝙲𝚃𝙸𝙾𝙽 𝚃𝙷𝚁𝙸𝙻𝙻𝙴𝚁 𝙵𝙸𝙻𝙼

 


𝙆𝙂𝙁 𝘾𝙝𝙖𝙥𝙩𝙚𝙧 𝟮 (𝟮𝟬𝟮𝟮) 𝙺𝙰𝙽𝙽𝙰𝙳𝙰 𝙿𝙴𝚁𝙸𝙾𝙳𝙸𝙲 𝙰𝙲𝚃𝙸𝙾𝙽 𝚃𝙷𝚁𝙸𝙻𝙻𝙴𝚁 𝙵𝙸𝙻𝙼 முதல் பாகத்தின் இறுதியில் ராக்கிபாய் கருடனை கொன்று கேஜிஎபை தனதாக்கிக் கொள்வார் என்பது அனைவருக்கும் தெரியும், அதன் பிறகு என்னென்ன சம்பவங்கள் நடந்தது என்பதுதான் இப்படத்தின் கதை.. த்தா! வெறித்தனமான மாஸ் மசாலா படம் 💥 முதல் பாகம் எந்த அளவுக்கு சுவாரஸ்யமாக இருந்ததோ அதைவிட ஒரு மடங்கு அதிகமாக இப்படம் சுவாரஸ்யமாக இருந்தது... நிறைய காட்சிகள் மெய்சிலிர்க்க வைத்தது... ஒட்டுமொத்த பாராட்டுகளும் இயக்குனர் பிரசாந்த் நீல் மற்றும் அவருடைய தரமான தொழில்நுட்ப குழுவுக்கு சேர்ந்தது... ஆக்ஷன் காட்சிகள் வேற லெவல்,அம்மா சென்டிமென்ட் காட்சிகள்💯 👏 வசனங்களை பற்றி சொல்ல அவசியமில்லை, அது செம்மையாக இருக்கும் என்று முன்பே தெரியும்... ராக்கிபாயின் தரமான சம்பவம், இப்போ தவற விட்டுட்டு பிறகு வருந்த வேண்டும், நல்ல சவுண்ட் சிஸ்டம் இருக்கும் திரையரங்கில் சென்று பாருங்கள்..  *This is not a blockbuster, this is Thunderbuster film, each and every scenes makes goosebumps,All credit goes to Prasanth Neel and his powerful team,"The world is Rocky bhai's territory"💥 Madly waiting for "KGF chapter 3 - Rebuild an El Dorado"* [ MY RATINGS : 𝟵.𝟬/𝟭𝟬 ]

Comments

Popular posts from this blog

𝗦𝗧𝗔𝗬 𝗖𝗟𝗢𝗦𝗘 Season 1 (𝟮𝟬𝟮𝟭-) British Mystery thriller mini series review

𝙎𝙏𝙍𝘼𝙉𝙂𝙀𝙍 𝙏𝙃𝙄𝙉𝙂𝙎 Season 4 Vol 1 (2022-) English Horror Sci-fi Fantasy thriller series

𝗣𝗥𝗔𝗡𝗔𝗬𝗔 𝗩𝗜𝗟𝗔𝗦𝗔𝗠 (𝟮𝟬𝟮𝟯) Malayalam romantic drama film review