CITY OF DREAMS season 2 (2021)

 


𝘾𝙄𝙏𝙔 𝙊𝙁 𝘿𝙍𝙀𝘼𝙈𝙎 𝚂𝙴𝙰𝚂𝙾𝙽 - 𝟮 (𝟮𝟬𝟮𝟭-) 𝙷𝙸𝙽𝙳𝙸 𝙿𝙾𝙻𝙸𝚃𝙸𝙲𝙰𝙻  𝙳𝚁𝙰𝙼𝙰 𝚂𝙴𝚁𝙸𝙴𝚂 முதல் சீசனின் இறுதியில் கதாநாயகி பூர்ணிமா கெய்க்வாட் தன் தந்தையின் எதிர்ப்பை மீறியும் மகாராஷ்டிராவில் முதல்வராக பதவி ஏற்கிறார், அதன் பிறகு நடந்த சம்பவங்கள் தான் இத்தொடரின் கதை... ஒரு நல்ல அரசியல் சார்ந்த த்ரில்லர் தொடர், முதல் சீசன் அளவுக்கு இந்த சீசனும் பரபரப்பாக இருந்தது... பத்து அத்தியாயங்கள் உள்ளது ஆனால் நேரம் போனதே தெரியவில்லை,குறிப்பாக சில கதாப்பாத்திரங்களின் வடிவமைப்பு சிறப்பாக இருந்தது..இந்த தொடரின் குறையாக பட்டது ஒரு சரியான வில்லன் கதாபாத்திரம் இல்லையோ என்று தோன்றுகிறது, பூர்ணிமா கெய்க்வாட் க்கு எப்போதெல்லாம் பிரச்சனை வருகிறதோ, அது சில நிமிடங்களிலேயே சரியாகிவிடுகிறது, அதனால் சற்று சுவாரஸ்யம் குறைகிறது..அதைத் தவிர வேறு எந்த குறையும் இருப்பதாக தெரியவில்லை.. *Good Political drama series, thanks to Disney+ for tamil dubbed, it's was quite good.. Can't wait for season 3, bring it soon* [ IMDB RATINGS : 7.8/10 & MY RATINGS : 𝟳.𝟴/𝟭𝟬 ] 𝐒𝐎𝐔𝐑𝐂𝐄 : 𝗗𝗜𝗦𝗡𝗘𝗬+𝗛𝗢𝗧𝗦𝗧𝗔𝗥

Comments

Popular posts from this blog

𝙎𝙏𝙍𝘼𝙉𝙂𝙀𝙍 𝙏𝙃𝙄𝙉𝙂𝙎 Season 4 Vol 1 (2022-) English Horror Sci-fi Fantasy thriller series

𝗣𝗥𝗔𝗡𝗔𝗬𝗔 𝗩𝗜𝗟𝗔𝗦𝗔𝗠 (𝟮𝟬𝟮𝟯) Malayalam romantic drama film review

𝗔𝗟𝗜𝗖𝗘 𝗜𝗡 𝗕𝗢𝗥𝗗𝗘𝗥𝗟𝗔𝗡𝗗 Season 2(𝟮𝟬𝟮𝟮-) Japanese Fantasy Action thriller series