CODA (2021) English Musical Family Drama film

 



𝘾𝙊𝘿𝘼 (𝟮𝟬𝟮𝟭)"𝙴𝙽𝙶𝙻𝙸𝚂𝙷 𝙼𝚄𝚂𝙸𝙲𝙰𝙻 𝙵𝙰𝙼𝙸𝙻𝚈 𝙳𝚁𝙰𝙼𝙰 𝙵𝙸𝙻𝙼 ஒரு குடும்பத்தில் கதாநாயகியை தவிர மற்ற அனைவரும் காது கேட்காத மற்றும் வாய் பேச முடியாத நிலையில் உள்ளனர், இப்படிப்பட்ட குடும்பத்தை வைத்துக் கொண்டு கதாநாயகி எப்படி வாழ்கிறார் என்பதுதான் கதை..இந்த வருடத்தின் மிகச்சிறந்த படத்திற்கான ஆஸ்கர் விருது இப்படத்திற்கு கிடைத்துள்ளது, அதற்கு இப்படம் தகுதிதானா என்று கேட்டால் நிச்சயம் ஆம் என்பதுதான் பதில், கடந்த சில வருடங்களில் பாராசைட்,நோமட்லான்ட் போன்ற சுமாரான படங்களுக்கு விருது கிடைத்ததை எண்ணி வருத்தமும் ஆஸ்கர் மீது நம்பிக்கையையும் இழந்திருந்தேன், இப்படத்தை கண்ட பிறகு ஆஸ்கர் இன்னும் உயிர்ப்போடுதான் இருக்கிறது என்று தோன்றுகிறது.. வார்த்தைகளுக்கு அப்பாற்பட்ட அற்புதமான படம், ஒவ்வொரு காட்சியும் தனித்துவமாக இருந்தது,இப்படத்தின் கடைசி 20 நிமிடங்கள் ஒரு கவிதை என்றுகூட சொல்லலாம்..குறிப்பிட்ட நான்கு பேரின் நடிப்பு அட்டகாசம் 💯 இப்படிப்பட்ட அற்புதமான படத்தை புறக்கணிக்காமல் விருது வழங்கியதற்கு ஆஸ்கர் அமைப்பிற்கு நன்றி..*this Beautiful film will leave you speechless,this one beyond our words,100% deserved the Oscars* [ MY RATINGS : 𝟵/𝟭𝟬 ] 𝐒𝐎𝐔𝐑𝐂𝐄 : 𝗔𝗣𝗣𝗟𝗘 𝗧𝗩+


Comments

Post a Comment

Popular posts from this blog

𝗕𝗢𝗗𝗜𝗘𝗦 Season 1 (𝟮𝟬𝟮𝟯-) English Sci-fi thriller series review

𝗦𝗘𝗫𝗜𝗙𝗬 Season 1 (𝟮𝟬𝟮𝟭-) Portuguese Adult comedy series review

𝗞𝗢𝗢𝗦𝗘 𝗠𝗨𝗡𝗜𝗦𝗔𝗠𝗬 𝗩𝗘𝗘𝗥𝗔𝗣𝗣𝗔𝗡 Season 1 (𝟮𝟬𝟮𝟯-) Tamil Documentary series review