ET (2022) Tamil action drama film


 

𝙀𝙏 (𝟮𝟬𝟮𝟮)𝚃𝙰𝙼𝙸𝙻 𝙰𝙲𝚃𝙸𝙾𝙽 𝙳𝚁𝙰𝙼𝙰 𝙵𝙸𝙻𝙼 பெண்களை தவறாக படம் பிடித்து ஏமாற்றும் கும்பலை வக்கீலான கதாநாயகன் பிடித்து தண்டனை வாங்கி தந்தாரா?என்பதுதான் இப்படத்தின் கதை... இந்த படம் சில நாட்களுக்கு முன் திரையில் வெளியாகிருந்தாலும் இன்றுதான் ஓடிடி தளத்தில் வெளியானது, அதற்காகத்தான் இந்த விமர்சனம்.. இன்றைய கால கட்டத்தில் அவசியம் சொல்லப் பட வேண்டிய கதை, அதற்காக படக்குழுவுக்கு பாராட்டுகள்...சூர்யா மீண்டும் தரமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பது வரவேற்கத்தக்கது,முதல்பாதி சிறப்பு💯குறிப்பாக அந்த திருவிழா காட்சி வேற லெவல்..,இரண்டாம்பாதி முதல்பாதி அளவிற்கு இல்லை..பாடல்கள் ஒன்றும் சொல்லும்படி இல்லை, படத்தை இன்னும் செலவு செய்து எடுத்திருக்கலாம், மேக்கிங் சுமாராக தான் இருந்தது, சில இடங்களில் டிவி சீரியல் போன்று தெரிந்தது...*this team successfully presented the Highly sensitive concept with commercial elements...dialogues and some scenes was good, poor making,average second half let down the film.. TIME PASS ONE* [ IMDB RATINGS : 8.5/10 BUT MY RATINGS : 𝟳.𝟱/𝟭𝟬 ] 𝐒𝐎𝐔𝐑𝐂𝐄 : 𝗡𝗘𝗧𝗙𝗟𝗜𝗫

Comments

Post a Comment

Popular posts from this blog

𝗕𝗢𝗗𝗜𝗘𝗦 Season 1 (𝟮𝟬𝟮𝟯-) English Sci-fi thriller series review

𝗦𝗘𝗫𝗜𝗙𝗬 Season 1 (𝟮𝟬𝟮𝟭-) Portuguese Adult comedy series review

𝗞𝗢𝗢𝗦𝗘 𝗠𝗨𝗡𝗜𝗦𝗔𝗠𝗬 𝗩𝗘𝗘𝗥𝗔𝗣𝗣𝗔𝗡 Season 1 (𝟮𝟬𝟮𝟯-) Tamil Documentary series review