MANMADHA LEELAI (2022) Tamil Adult comedy thriller film

 


𝙈𝘼𝙉𝙈𝘼𝘿𝙃𝘼 𝙇𝙀𝙀𝙇𝘼𝙄 (𝟮𝟬𝟮𝟮) 𝚃𝙰𝙼𝙸𝙻 𝙰𝙳𝚄𝙻𝚃 𝙲𝙾𝙼𝙴𝙳𝚈 𝚃𝙷𝚁𝙸𝙻𝙻𝙴𝚁 𝙵𝙸𝙻𝙼  இரு வேறுபட்ட காலக்கட்டங்களில் நடக்கும் சம்பவங்களை புனைந்து எடுக்கப்பட்டுள்ள படம்தான் இது...இந்த சாதாரண கதை கொண்ட படத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்து சென்றது இப்படத்தின் எடிட்டிங் தான், 2010 மற்றும் 2020 இந்த இரண்டு காலகட்டத்தையும் முன்னும் பின்னும் நேர்மையாக நகர்த்தி எடிட்டிங் செய்துள்ளனர்..மாநாடு என்ற அற்புதமான படத்திற்கு பிறகு வெங்கட் பிரபுவிடம் இருந்து ஒரு சுமாரான படம்.. *"A"* சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ள இப்படத்தில் ஒரு சீன் கூட தவறாக இல்லை, இரட்டை அர்த்த வசனங்களும் பெரிதாக இல்லை, கவர்ச்சியான காட்சிகள் மட்டும் கொஞ்சம் உள்ளது, அதற்கெல்லாம் *"A"* சான்றிதழ் கொடுத்து மக்களை ஏமாற்ற வேண்டாம்... ஒரு சில ட்விஸ்ட்கள் சிறப்பாக உள்ளது, மூன்று கதாநாயகி களில் ரியா சுமன் மட்டும் வேற லெவல் 🤪💯 நேரம் இருந்தால் ஒரு முறை பார்க்கலாம்.. *Above average adult comedy film from Venkat Prabhu.. Non linear editing makes this average film to Non boring..Riya Suman's lusty acting was 💥💖* [ IMDB RATINGS : 6.1/10 BUT MY RATINGS : 𝟳/𝟭𝟬 ] 𝐒𝐎𝐔𝐑𝐂𝐄 : 𝗔𝗛𝗔 𝗧𝗔𝗠𝗜𝗟

Comments

Popular posts from this blog

𝗕𝗢𝗗𝗜𝗘𝗦 Season 1 (𝟮𝟬𝟮𝟯-) English Sci-fi thriller series review

𝗦𝗘𝗫𝗜𝗙𝗬 Season 1 (𝟮𝟬𝟮𝟭-) Portuguese Adult comedy series review

𝗞𝗢𝗢𝗦𝗘 𝗠𝗨𝗡𝗜𝗦𝗔𝗠𝗬 𝗩𝗘𝗘𝗥𝗔𝗣𝗣𝗔𝗡 Season 1 (𝟮𝟬𝟮𝟯-) Tamil Documentary series review