ROCKY (2021) Tamil Revenge thriller film


 

𝙍𝙊𝘾𝙆𝙔 (𝟮𝟬𝟮𝟭) 𝚃𝙰𝙼𝙸𝙻 𝚁𝙴𝚅𝙴𝙽𝙶𝙴 𝚃𝙷𝚁𝙸𝙻𝙻𝙴𝚁 𝙵𝙸𝙻𝙼 17 வருட சிறைத் தண்டனைக்கு பிறகு வெளியே வரும் கதாநாயகன், அவர் ஏன் சிறைக்கு சென்றார்? தண்டனை முடிந்து வெளியே வந்த இவருக்கு என்ன ஆனது? என்பதுதான் இப்படத்தின் கதை.. தாறு மாறான ஆக்ஷன் ரிவஞ்ச் த்ரில்லர் படம்.. சாதாரண கதைதான் ஆனால் அதை முற்றிலும் வேறுபடுத்திக் காட்டுவது இப்படத்தின் மேக்கிங் தான், மேற்கத்திய ஸ்டைலில் ஒரு தமிழ் படம் 💯 டரண்டினோ படங்கள் போன்று ராவான வன்முறை காட்சிகள் நிறைந்துள்ளது.. "படத்தில் வன்முறை இல்லை, வன்முறையில் தான் படமே உள்ளது" பாரதிராஜாவின் நடிப்பு அட்டகாசம் 💯 இப்படத்தின் இயக்குனரான அருண் மாதேஸ்வரன் தனுஷை வைத்து  "கேப்டன் மில்லர்" ஒரு வரலாற்று ரீதியான படம் எடுக்க போகிறார், இப்படம் பார்த்த பிறகு அந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.. *A genetic western material film, Great start from Arun Matheswaran,Technically brilliant film..and it's pure 🔞🔞,don't try to watch with family and kids..Can't wait for his next film Saanikkagitham & D's Captain Miller* [ IMDB RATINGS : 8.7/10 BUT MY RATINGS : 𝟴.𝟮/𝟭𝟬 ]

Comments

Popular posts from this blog

𝗦𝗧𝗔𝗬 𝗖𝗟𝗢𝗦𝗘 Season 1 (𝟮𝟬𝟮𝟭-) British Mystery thriller mini series review

𝙎𝙏𝙍𝘼𝙉𝙂𝙀𝙍 𝙏𝙃𝙄𝙉𝙂𝙎 Season 4 Vol 1 (2022-) English Horror Sci-fi Fantasy thriller series

𝗣𝗥𝗔𝗡𝗔𝗬𝗔 𝗩𝗜𝗟𝗔𝗦𝗔𝗠 (𝟮𝟬𝟮𝟯) Malayalam romantic drama film review