𝗧𝗪𝗘𝗡𝗧𝗬 𝗙𝗜𝗩𝗘 𝗧𝗪𝗘𝗡𝗧𝗬 𝗢𝗡𝗘 Season 1(𝟮𝟬𝟮𝟮) Korean Sports drama series

 


𝙏𝙒𝙀𝙉𝙏𝙔 𝙁𝙄𝙑𝙀 𝙏𝙒𝙀𝙉𝙏𝙔 𝙊𝙉𝙀 𝚂𝙴𝙰𝚂𝙾𝙽 - 𝟭(𝟮𝟬𝟮𝟮-) 𝙺𝙾𝚁𝙴𝙰𝙽 𝚂𝙿𝙾𝚁𝚃𝚂 𝙳𝚁𝙰𝙼𝙰 𝚂𝙴𝚁𝙸𝙴𝚂 வாழ்க்கையில் அடுத்து என்ன செய்வது என்றே  தெரியாமல் இருக்கும் கதாநாயகியின் மகள், தனது தாயின் டைரியை படிக்க துவங்குகிறாள், அந்த டைரியில் அப்படி என்ன இருந்தது என்பதுதான் கதை... அற்புதமான ஒரு கொரியன் தொடர்.. கொரிய படைப்புகளுக்கே உரித்தான காதல்,காமெடி,நட்பு என்று என அனைத்தையும் கலந்து எடுக்கப்பட்டுள்ள மற்றுமொரு கொரிய காவியம்.. சுவாரஸ்யமான காட்சிகள் நிறைந்திருக்கிறது.. காதல் & காமெடி ஒரு புறம் சிறப்பாக இருந்தாலும் இது வாள்வீச்சு சம்பந்தப்பட்ட தொடர், அந்த காட்சிகளும் வேற லெவலில் இருந்தது... இந்த தொடரின் குறை என்னவென்றால் இத்தொடரின் நீளம் தான்,இத்தொடர் பதினாறு அத்தியாயங்களையும், ஒன்றரை மணி நேர கால அளவையும் கொண்டுள்ளது, எவ்வளவு சுவாரஸ்யமான இருந்தாலும் இவ்வளவு நேரத்தை யாராலும் பொறுத்துக்கொள்ள முடியாது என்பதுதான் நிதர்சனம்.. *beautiful kdrama 💖 Loved every each scenes.. My favorite character Ko Yui Rim 🥰 She deserves more than Na Hee do for sure.., If you like kdramas, then this one will steal your heart* [ IMDB : 8.8/10 BUT MY RATINGS : 𝟵/𝟭𝟬 ] 𝗡𝗘𝗧𝗙𝗟𝗜𝗫


Comments

Popular posts from this blog

𝗦𝗧𝗔𝗬 𝗖𝗟𝗢𝗦𝗘 Season 1 (𝟮𝟬𝟮𝟭-) British Mystery thriller mini series review

𝙎𝙏𝙍𝘼𝙉𝙂𝙀𝙍 𝙏𝙃𝙄𝙉𝙂𝙎 Season 4 Vol 1 (2022-) English Horror Sci-fi Fantasy thriller series

𝗣𝗥𝗔𝗡𝗔𝗬𝗔 𝗩𝗜𝗟𝗔𝗦𝗔𝗠 (𝟮𝟬𝟮𝟯) Malayalam romantic drama film review