𝘽𝙍𝙄𝘿𝙂𝙀𝙍𝙏𝙊𝙉 SEASON 1(2020) English Historical romantic drama series

 



𝘽𝙍𝙄𝘿𝙂𝙀𝙍𝙏𝙊𝙉 𝚂𝙴𝙰𝚂𝙾𝙽-1(𝟮𝟬𝟮𝟬-) 𝙴𝙽𝙶𝙻𝙸𝚂𝙷 𝙷𝙸𝚂𝚃𝙾𝚁𝙸𝙲𝙰𝙻 𝚁𝙾𝙼𝙰𝙽𝚃𝙸𝙲 𝙳𝚁𝙰𝙼𝙰 𝚂𝙴𝚁𝙸𝙴𝚂 பிரைட்ஜர்டான் என்கிற அரச குடும்பத்தின் இளவரசிகளுக்கு வரன் தேடும் விழா நடக்கிறது, அதில் கதாநாயகியும் ஒருவர், அவருக்கு டட்ஜெஸ் ஆப் ஹேஸ்டிங்ஸ் என்ற அரச குடும்பத்தின் இளவரசர் மீது காதல் ஏற்படுகிறது, இதன் பிறகு என்ன நடந்தது என்பதுதான் இத்தொடரின் கதை...  கதை ஒரு புறம் நன்றாக இருந்தாலும் மேக்கிங் அட்டகாசமாக இருந்தது... கிபி 1900 காலகட்டத்தை சிறப்பாக வடிவமைத்துள்ளனர்... நிறைய காட்சிகள் சுவாரஸ்யமாக இருந்தது... கதாநாயகிக்கும் கதாநாயகனுக்கும் இடையில் உள்ள வேதியியல் பிணைப்பு ரொம்ப பிரமாதம் 💯 அனைவரின் நடிப்பும் சிறப்பாக இருந்தது.. குறையாக தெரிந்தது இந்த கதைக்கு ஆபாச காட்சிகள் அவசியம் தேவைதானா என்று கேள்வி எழுகிறது..ஒன்று இரண்டல்ல, நிறைய இருக்கிறது.. ஒவ்வொரு அத்தியாயமும் ஒரு மணிநேரம் ஓடுவதால் சற்று தொய்வாக உள்ளது.. *Slow burning but interesting periodic romantic drama, Top class making stunned me.. Definitely worth watch, and the important thing is, this is 🔞🔞*[ IMDB RATINGS : 7.4/10 BUT MY RATINGS : 𝟴/𝟭𝟬 ] 𝐒𝐎𝐔𝐑𝐂𝐄 : 𝗡𝗘𝗧𝗙𝗟𝗜𝗫


Comments

Popular posts from this blog

𝙎𝙏𝙍𝘼𝙉𝙂𝙀𝙍 𝙏𝙃𝙄𝙉𝙂𝙎 Season 4 Vol 1 (2022-) English Horror Sci-fi Fantasy thriller series

𝗣𝗥𝗔𝗡𝗔𝗬𝗔 𝗩𝗜𝗟𝗔𝗦𝗔𝗠 (𝟮𝟬𝟮𝟯) Malayalam romantic drama film review

𝗔𝗟𝗜𝗖𝗘 𝗜𝗡 𝗕𝗢𝗥𝗗𝗘𝗥𝗟𝗔𝗡𝗗 Season 2(𝟮𝟬𝟮𝟮-) Japanese Fantasy Action thriller series