𝗜𝗡𝗩𝗜𝗦𝗜𝗕𝗟𝗘 𝗖𝗜𝗧𝗬 Season 1(2021-) Portuguese fantasy mystery thriller series

 


𝙄𝙉𝙑𝙄𝙎𝙄𝘽𝙇𝙀 𝘾𝙄𝙏𝙔 𝚂𝙴𝙰𝚂𝙾𝙽-𝟭(𝟮𝟬𝟮𝟭-) 𝙿𝙾𝚁𝚃𝚄𝙶𝚄𝙴𝚂𝙴 𝙵𝙰𝙽𝚃𝙰𝚂𝚈 𝙼𝚈𝚂𝚃𝙴𝚁𝚈 𝚃𝙷𝚁𝙸𝙻𝙻𝙴𝚁 𝚂𝙴𝚁𝙸𝙴𝚂 கதாநாயகனின் மனைவி ஒரு தீ விபத்தில் இறந்து போக, அந்த இறப்பில் மிகப்பெரிய மர்மம் இருப்பதாக கதாநாயகனுக்கு தெரியவருகிறது, அது என்ன மர்மம் என்று கதாநாயகன் கண்டுபிடித்தாரா? என்பதுதான் இத்தொடரின் கதை.. ரொம்ப வித்தியாசமான ஒரு தொடர், இதற்கு முன் இப்படி ஒரு கான்செப்ட் கண்டதாக நியாபகம் இல்லை.. கதை என்னதான் வித்தியாசமாக இருந்தாலும் திரைக்கதை கொஞ்சம் சுவாரஸ்யமாகவும் கொஞ்சம் சலிப்பு தட்டும் வகையிலும் தான் இருந்தது...ஆரம்பம் அட்டகாசமாக இருந்தாலும் க்ளைமாக்ஸ் சற்று சுமாராக தான் இருந்தது..ஒரு சில ட்விஸ்ட் வேற ரகம் 💯 விடை தெரியாத கேள்விகள் இருக்கிறது, இரண்டாவது சீசன் சீக்கிரம் வந்தால் நன்றாக இருக்கும்.. *One of the different concept ever I've seen.. Actually this is my first Portugal series, I never seen any Portuguese language products before... Good bgm, decent making makes more interesting.. I'd say it's worth watch for valuable time..* [ IMDB RATINGS : 7.3/10 BUT MY RATINGS : 𝟴/𝟭𝟬 ] 𝐒𝐎𝐔𝐑𝐂𝐄 : 𝗡𝗘𝗧𝗙𝗟𝗜𝗫


Comments

Popular posts from this blog

𝗕𝗢𝗗𝗜𝗘𝗦 Season 1 (𝟮𝟬𝟮𝟯-) English Sci-fi thriller series review

𝗦𝗘𝗫𝗜𝗙𝗬 Season 1 (𝟮𝟬𝟮𝟭-) Portuguese Adult comedy series review

𝗞𝗢𝗢𝗦𝗘 𝗠𝗨𝗡𝗜𝗦𝗔𝗠𝗬 𝗩𝗘𝗘𝗥𝗔𝗣𝗣𝗔𝗡 Season 1 (𝟮𝟬𝟮𝟯-) Tamil Documentary series review