𝗧𝗔𝗔𝗡𝗔𝗞𝗞𝗔𝗥𝗔𝗡 (𝟮𝟬𝟮𝟮) TAMIL SPORTS DRAMA FILM

 


𝙏𝘼𝘼𝙉𝘼𝙆𝙆𝘼𝙍𝘼𝙉 (𝟮𝟬𝟮𝟮) 𝚃𝙰𝙼𝙸𝙻 𝙱𝙸𝙾𝙻𝙾𝙶𝙸𝙲𝙰𝙻 𝚂𝙿𝙾𝚁𝚃 𝙳𝚁𝙰𝙼𝙰 𝙵𝙸𝙻𝙼 காவலர் பயிற்சி மையத்தில் நடக்கின்ற கடுமையான பயிற்சிகள் பற்றியும் அங்கு நடக்கின்ற ஊழல்கள் பற்றியும் பேசக் கூடிய படம் தான் இது.. ஒரு வழியாக ஹாட்ஸ்டாரிடம் இருந்து ஒரு நல்ல படம், ஆச்சரியம் 😯.. படத்தின் இயக்குனர் தமிழ், வெற்றிமாறன் அவர்களின் உதவி இயக்குநர், அதனால் இப்படத்தின் மீது எனக்கு நல்ல எதிர்பார்ப்பு இருந்தது, அந்த எதிர்பார்ப்பை இப்படம் முற்றிலும் பூர்த்தி செய்துள்ளது... விக்ரம் பிரபு, எம் எஸ் பாஸ்கர், லால் மூவரின் நடிப்பும் நன்றாக இருந்தது, குறிப்பாக எம் எஸ் பாஸ்கர் 👏💯 படத்தின் குறை என்பது இப்படம் ஒரு இடத்திற்குள் நடப்பதால் கதையில் சற்று சுவாரஸ்யம் குறைகிறது..மற்றுமொரு தேவையில்லாத காதல் பாடல் ஒன்று உள்ளது..மற்ற படி தரமான படம்.. *Powerful comeback from Vikram Prabhu, this film talks about Police brutality & unfair activities... Tamizh proved that he's the associate of VetriMaran,finally Disney+ present a good content,congrats 𝗪𝗢𝗥𝗧𝗛 𝗪𝗔𝗧𝗖𝗛 𝗢𝗡𝗘* [ MY RATINGS : 𝟴/𝟭𝟬 ] 𝐒𝐎𝐔𝐑𝐂𝐄 : 𝗗𝗜𝗦𝗡𝗘𝗬 


Comments

Popular posts from this blog

𝗕𝗢𝗗𝗜𝗘𝗦 Season 1 (𝟮𝟬𝟮𝟯-) English Sci-fi thriller series review

𝗦𝗘𝗫𝗜𝗙𝗬 Season 1 (𝟮𝟬𝟮𝟭-) Portuguese Adult comedy series review

𝗞𝗢𝗢𝗦𝗘 𝗠𝗨𝗡𝗜𝗦𝗔𝗠𝗬 𝗩𝗘𝗘𝗥𝗔𝗣𝗣𝗔𝗡 Season 1 (𝟮𝟬𝟮𝟯-) Tamil Documentary series review