𝘿𝙊𝘾𝙏𝙊𝙍 𝙎𝙏𝙍𝘼𝙉𝙂𝙀 𝙞𝙣 𝙩𝙝𝙚 𝙢𝙪𝙡𝙩𝙞𝙫𝙚𝙧𝙨𝙚 𝙤𝙛 𝙢𝙖𝙙𝙣𝙚𝙨𝙨 (2022) English superhero film

 


𝙼𝙰𝚁𝚅𝙴𝙻 𝚂𝚃𝚄𝙳𝙸𝙾𝚂 𝘿𝙊𝘾𝙏𝙊𝙍 𝙎𝙏𝙍𝘼𝙉𝙂𝙀 : 𝙞𝙣 𝙩𝙝𝙚 𝙈𝙪𝙡𝙩𝙞𝙫𝙚𝙧𝙨𝙚 𝙤𝙛 𝙢𝙖𝙙𝙣𝙚𝙨𝙨 (𝟮𝟬𝟮𝟮) 𝙴𝙽𝙶𝙻𝙸𝚂𝙷 𝚂𝚄𝙿𝙴𝚁𝙷𝙴𝚁𝙾 𝙵𝙸𝙻𝙼  வேறு ஒரு யுனிவர்ஸ்ல் இருக்கும் தன் குழந்தைகளை அடைவதற்காக அமெரிக்கா என்ற பெண்ணின் சக்தியை அபகரிக்க முற்படும் வான்டா, அவரைத் தடுக்க களத்தில் இறங்கும் டாக்டர் ஸ்ட்ரேன்ச், அடுத்து என்ன நடந்தது என்பதுதான் இப்படத்தின் கதை.. இந்த படத்தின் பெயரை *வான்டா - தி மல்டிவெர்ஸ் ஆப் மேட்னஸ்* னு வைத்திருக்கலாம், காரணம் படத்தில் வரும் எல்லா காட்சிகளிலும் அவருடைய ஆதிக்கம் அதிகமாக இருந்தது.. என்னதான் டாக்டர் ஸ்ட்ரேன்ச் மந்திர வித்தை காட்டினாலும் கடைசி வரை வான்டா விடம் அடி உதை தான் வாங்குகிறார், அதனால் அவரை முதன்மை கதாபாத்திரமாக கருத முடியாது...வழக்கம் போல் மார்வெல் கிராபிக்ஸில் மிரட்டியுள்ளனர்... மார்வெல் ரசிகர்களுக்கு இப்படம் மிகப்பெரிய விருந்து,ஆனால் மற்ற ரசிகர்களுக்கு கொஞ்சம் சுமாராக தெரியலாம்... *Marvel did it again 💥Top class VFX,Superb performance from Benedict Cumberbatch and Elizabeth Olson, Really good one but don't set extreme hype...* [ MY RATINGS : 𝟴/𝟭𝟬 ] 𝐒𝐎𝐔𝐑𝐂𝐄 : 𝗧𝗛𝗘𝗔𝗧𝗥𝗘𝗦 𝗢𝗡𝗟𝗬


Comments

Popular posts from this blog

𝗕𝗢𝗗𝗜𝗘𝗦 Season 1 (𝟮𝟬𝟮𝟯-) English Sci-fi thriller series review

𝗦𝗘𝗫𝗜𝗙𝗬 Season 1 (𝟮𝟬𝟮𝟭-) Portuguese Adult comedy series review

𝗞𝗢𝗢𝗦𝗘 𝗠𝗨𝗡𝗜𝗦𝗔𝗠𝗬 𝗩𝗘𝗘𝗥𝗔𝗣𝗣𝗔𝗡 Season 1 (𝟮𝟬𝟮𝟯-) Tamil Documentary series review