𝗧𝗛𝗘 𝗕𝗟𝗨𝗘 𝗘𝗟𝗘𝗣𝗛𝗔𝗡𝗧 (𝟮𝟬𝟭𝟰) Egyptian psychological mystery thriller film


 

𝙏𝙃𝙀 𝘽𝙇𝙐𝙀 𝙀𝙇𝙀𝙋𝙃𝘼𝙉𝙏 (𝟮𝟬𝟭𝟰) 𝙴𝙶𝚈𝙿𝚃𝙸𝙰𝙽 𝙿𝚂𝚈𝙲𝙷𝙾𝙻𝙾𝙶𝙸𝙲𝙰𝙻 𝙼𝚈𝚂𝚃𝙴𝚁𝚈 𝚃𝙷𝚁𝙸𝙻𝙻𝙴𝚁 𝙵𝙸𝙻𝙼 உளவியல் நிபுணரான கதாநாயகன் ஒரு ஜெயில் கைதிக்கு உளவியல் சிகிச்சை கொடுத்து உண்மையை கண்டுபிடிக்க அனுப்பப்படுகிறார், அங்கு சென்று பார்த்தால் அந்த கைதி இவருடன் ஒரு காலத்தில் வேலை பார்த்த நபர், அங்கு இவருக்கு காத்திருக்கும் அதிர்ச்சிகள் என்னென்ன? என்பதுதான் இப்படத்தின் கதை... தரமான சைக்காலஜிக்கல் த்ரில்லர் படம்.. ஆரம்பம் முதல் இறுதி வரை சுவாரஸ்யமாக இருந்தது, பயங்கரமான கதைக்களம், ஆனால் என்னவென்று சரியாக புரியவில்லை, முதல்பாதி ஓரளவுக்கு புரிந்தது, இரண்டாம் பாதி கொஞ்சம் கூட புரியவில்லை..நான் சரியாக கவனிக்கலயா? இல்ல இந்த படமே அப்படித்தானானு தெரியவில்லை 🤷‍♂️ அதிபுத்திசாலிகள் யாராவது பார்த்து விட்டு விளக்கம் அளியுங்கள்.. *Seems amazing film, outstanding making.. But confusing story telling, yeah I agree psychology thriller always like that but this one is much confusable..* [ IMDB RATINGS : 8.1/10 BUT MY RATINGS : 𝟳.𝟱/𝟭𝟬 ] 𝐒𝐎𝐔𝐑𝐂𝐄 : 𝗡𝗘𝗧𝗙𝗟𝗜𝗫


Comments

Popular posts from this blog

𝗕𝗢𝗗𝗜𝗘𝗦 Season 1 (𝟮𝟬𝟮𝟯-) English Sci-fi thriller series review

𝗦𝗘𝗫𝗜𝗙𝗬 Season 1 (𝟮𝟬𝟮𝟭-) Portuguese Adult comedy series review

𝗞𝗢𝗢𝗦𝗘 𝗠𝗨𝗡𝗜𝗦𝗔𝗠𝗬 𝗩𝗘𝗘𝗥𝗔𝗣𝗣𝗔𝗡 Season 1 (𝟮𝟬𝟮𝟯-) Tamil Documentary series review