𝗟𝗘𝗞𝗛 (𝟮𝟬𝟮𝟮) Punjabi romantic drama film
𝙇𝙀𝙆𝙃 (𝟮𝟬𝟮𝟮) 𝙿𝚄𝙽𝙹𝙰𝙱𝙸 𝚁𝙾𝙼𝙰𝙽𝚃𝙸𝙲 𝙳𝚁𝙰𝙼𝙰 𝙵𝙸𝙻𝙼 தன் தோழி திருமணத்திற்கு வெளிநாட்டிலிருந்து வரும் கதாநாயகி, அங்கு தன் பள்ளிப்பருவ காதலனை காண்கிறார், இதன் பிறகு என்ன நடந்தது என்பதுதான் இப்படத்தின் கதை.. இது *96* படத்தின் ரீமேக் என்று சொல்லப்படுகிறது ஆனால் என்னை பொறுத்தவரையில் இது ரீமேக் படம் கிடையாது, அந்த படத்திலிருந்து இப்படத்தை வேறுபடுத்திக் காட்டுவது இப்படத்தின் இசை, பாடல்கள் மற்றும் காட்சிகள் ஆகும்..இது மூன்றுமே இப்படத்தில் அட்டகாசமாக இருந்தது...வசனங்களை விட பாடல்கள் அதிகமாக இருக்கிறது, இசையமைப்பாளர் அசத்தியுள்ளார் 💥💯 மனதை நெகிழ வைக்கக்கூடிய அழகான ஒரு காதல் திரைப்படம்... இந்த படத்தின் க்ளைமாக்ஸ் எனக்கு திருப்தியாக இல்லை, 96 படத்தில் இருந்த அந்த மேஜிக் இப்படத்தின் க்ளைமாக்ஸில் இல்லை.. எதிர்மறை க்ளைமாக்ஸ் வைப்பதில் உங்களுக்கு என்ன பிரச்சனை என்று தெரியவில்லை 🤷♂️ *An amazing heartwarming romantic film 💖 This is not a remake of 96 , we can say it's a inspiration.. WORTH WATCH* [ IMDB : 7.7/10 BUT MY RATINGS : 𝟴/𝟭𝟬 ] 𝐒𝐎𝐔𝐑𝐂𝐄 : 𝗡𝗘𝗧𝗙𝗟𝗜𝗫
Comments
Post a Comment