𝗦𝗞𝗜𝗡𝗦 Season 1 (2007-) British teen drama series

 


𝙎𝙆𝙄𝙉𝙎 𝚂𝙴𝙰𝚂𝙾𝙽-1(𝟮𝟬𝟬𝟳-) 𝙱𝚁𝙸𝚃𝙸𝚂𝙷 𝚃𝙴𝙴𝙽 𝙳𝚁𝙰𝙼𝙰 𝚂𝙴𝚁𝙸𝙴𝚂  இங்கிலாந்தில் உள்ள ஒரு சில இளம் வயதினரின் வாழ்க்கையில் நடக்கும் தினசரி சம்பவங்கள் இத்தொடரின் கதை.. வேற லெவல் சீரிஸ் 💥 நிறைய காமெடி, நிறைய காதல், நிறைய ஆபாசம் என இன்றைய காலத்து இளைஞர்களுக்கு பிடித்தமான அனைத்தும் இத்தொடரில் உள்ளது.. சுவாரஸ்யமான காட்சிகள் இத்தொடரை மெருகேற்றுகிறது.. கதாபாத்திரங்களின் வடிவமைப்பு மிகவும் சிறப்பாக இருந்தது... இத்தொடரின் முதல் சீசனை வைத்து பார்க்கும் போது இந்த தொடர் என்னுடைய ஃபேவரைட் பட்டியலில்  இடம் பெற வாய்ப்புள்ளது..இத்தொடரின் முதல் இரண்டு சீசன் தமிழ் பதிப்பில் உள்ளது, டப்பிங் ஓரளவுக்கு நன்றாக இருந்தது.. *Superb teen series, definitely worth for teenagers and youngsters.. Try if you r 18+ and matured enough.. 🔞🔞🔞* [ IMDB RATINGS : 8.1/10 BUT MY RATINGS : 𝟴/𝟭𝟬 ] 𝐒𝐎𝐔𝐑𝐂𝐄 : 𝗡𝗘𝗧𝗙𝗟𝗜𝗫


Comments

Popular posts from this blog

𝗚𝗨𝗡𝗦 & 𝗚𝗨𝗟𝗔𝗔𝗕𝗦 Season 1 (𝟮𝟬𝟮𝟯-) Hindi Dark comedy series review

𝗔𝗟𝗜𝗖𝗘 𝗜𝗡 𝗕𝗢𝗥𝗗𝗘𝗥𝗟𝗔𝗡𝗗 Season 2(𝟮𝟬𝟮𝟮-) Japanese Fantasy Action thriller series

𝐒𝐓𝐑𝐀𝐍𝐆𝐄𝐑 𝐓𝐇𝐈𝐍𝐆𝐒 Season 5 Volume 1 | English Fantasy Adventure TV Series Review | Netflix