𝗬𝗘𝗟𝗟𝗢𝗪𝗝𝗔𝗖𝗞𝗘𝗧𝗦 Season 1(2021) English Psychological survival mystery thriller series


 

𝙔𝙀𝙇𝙇𝙊𝙒𝙅𝘼𝘾𝙆𝙀𝙏𝙎 𝚂𝙴𝙰𝚂𝙾𝙽 1(𝟮𝟬𝟮𝟭) 𝙴𝙽𝙶𝙻𝙸𝚂𝙷 𝙿𝚂𝚈𝙲𝙷𝙾𝙻𝙾𝙶𝙸𝙲𝙰𝙻 𝚂𝚄𝚁𝚅𝙸𝚅𝙰𝙻 𝚃𝙷𝚁𝙸𝙻𝙻𝙴𝚁 𝚂𝙴𝚁𝙸𝙴𝚂 எல்லோவ் ஜாக்கெட் என்ற பெண்கள் கால்பந்து அணி செல்லும் விமானம் விபத்துக்குள்ளாகி ஆள் அரவமற்ற காட்டில் விழுகிறது, அங்கிருந்து அவர்கள் தப்பித்தார்களா? அல்லது அவர்களுக்கு என்ன நடந்தது என்பதுதான் கதை..இந்த தொடர் 25 வருட கால இடைவெளியில் இருவேறு காலக்கட்டத்தில் நடக்கிறது, அட்டகாசமான ஒரு தொடர், எந்தவொரு எதிர்பார்ப்பும் இல்லாமல் பார்த்து வியந்த தொடர்... பத்து *Episodes* ஒவ்வொரு *Episode* வும் அவ்வளவு சுவாரஸ்யமாக இருந்தது, அடுத்து என்ன நடக்குமோ என்ற பரபரப்பு தொடர் முழுவதும் இருந்தது..எதிர்பாராத நிறைய ட்விஸ்ட்களும் இதில் உள்ளது..ஒளிப்பதிவு மற்றும் எடிட்டிங் வேற லெவல், இருவேறு காலகட்டத்தை முன்னும் பின்னும் அற்புதமாக நகர்த்தி எடிட்டிங் செய்துள்ளனர்..த்ரில்லர் ரசிகர்கள் கண்டிப்பாக ஒரு முறை பார்க்க வேண்டிய தொடர்.. இரண்டாவது சீசனுக்காக ஆவலாக காத்திருக்கிறேன்.. *Fantastic survival mystery thriller series after long time in my list..Superb story telling and engaging screenplay hooked me into the series..Definitely Worth Watch*[ MY RATINGS : 𝟴.𝟱/𝟭𝟬 ]  SOURCE : 𝙑𝙊𝙊𝙏 


Comments

Post a Comment

Popular posts from this blog

𝗦𝗧𝗔𝗬 𝗖𝗟𝗢𝗦𝗘 Season 1 (𝟮𝟬𝟮𝟭-) British Mystery thriller mini series review

𝙎𝙏𝙍𝘼𝙉𝙂𝙀𝙍 𝙏𝙃𝙄𝙉𝙂𝙎 Season 4 Vol 1 (2022-) English Horror Sci-fi Fantasy thriller series

𝗣𝗥𝗔𝗡𝗔𝗬𝗔 𝗩𝗜𝗟𝗔𝗦𝗔𝗠 (𝟮𝟬𝟮𝟯) Malayalam romantic drama film review