𝐌𝐎𝐎𝐍 𝐊𝐍𝐈𝐆𝐇𝐓 Season 1(2022-) 𝙴𝙽𝙶𝙻𝙸𝚂𝙷 𝙰𝙲𝚃𝙸𝙾𝙽 𝙰𝙳𝚅𝙴𝙽𝚃𝚄𝚁𝙴 𝚂𝙴𝚁𝙸𝙴𝚂

 


𝙈𝙊𝙊𝙉 𝙆𝙉𝙄𝙂𝙃𝙏 𝚂𝙴𝙰𝚂𝙾𝙽-1(𝟮𝟬𝟮𝟮) 𝙴𝙽𝙶𝙻𝙸𝚂𝙷 𝙰𝙲𝚃𝙸𝙾𝙽 𝙰𝙳𝚅𝙴𝙽𝚃𝚄𝚁𝙴 𝚂𝙴𝚁𝙸𝙴𝚂 மியுசியமில் வேலை செய்யும் ஸ்டீவன் என்பவருக்கு தன் உடல் தன் கட்டுப்பாட்டில் இல்லை, இரவானால் தன்னையறியாமல் என்னென்னவோ செய்வதாக நினைக்கிறார், அப்படி அவர் என்ன செய்கிறார்? ஏன்? என்பதுதான் இத்தொடரின் கதை.. மார்வெல் தயாரிப்பில் வெளிவந்துள்ள இந்த தொடர் சூப்பர் ஹீரோ தொடர் என்று விளம்பரப் படுத்தப் பட்டாலும் இது சூப்பர் ஹீரோ தொடர் அல்ல.. இந்த தொடர் பார்க்கும்போது *மம்மி சீரிஸ் ,நேஷனல் ட்ரஷர்* போன்ற புதையல் வேட்டை படங்கள் தான் நினைவுக்கு வந்தது, இதுவும் அது போன்ற கதைதான்.. ஆரம்பம் சிறப்பாக இருந்தாலும் இடையில் உள்ள காட்சிகள் சற்று தொய்வாக இருந்தது.. ஐந்தாவது *Episode* அட்டகாசம், அது கொஞ்சம் வித்தியாசமாக இருந்தது... சூப்பர் ஹீரோ சீரிஸ் என்று பார்த்தால் சுமாராக தெரியலாம், மற்றபடி ஒரு நல்ல தொடர்.. *Hey Marvel, is this really superhero series? Will it connect with MCU??.. Good treasure hunting fantasy series, I'd say go for it.. Tamil dub is not up to level(IMO) , please do proper dub from next product..* [ IMDB : 7.5/10 BUT MY RATINGS : 𝟳.𝟱/𝟭𝟬 ] 𝐒𝐎𝐔𝐑𝐂𝐄 : 𝗗𝗜𝗦𝗡𝗘𝗬+


Comments

Popular posts from this blog

𝗦𝗧𝗔𝗬 𝗖𝗟𝗢𝗦𝗘 Season 1 (𝟮𝟬𝟮𝟭-) British Mystery thriller mini series review

𝙎𝙏𝙍𝘼𝙉𝙂𝙀𝙍 𝙏𝙃𝙄𝙉𝙂𝙎 Season 4 Vol 1 (2022-) English Horror Sci-fi Fantasy thriller series

𝗣𝗥𝗔𝗡𝗔𝗬𝗔 𝗩𝗜𝗟𝗔𝗦𝗔𝗠 (𝟮𝟬𝟮𝟯) Malayalam romantic drama film review