𝙋𝙊𝙏𝙃𝘼𝙉𝙐𝙍 𝙏𝙃𝘼𝘽𝘼𝙇 𝙉𝙄𝙇𝘼𝙔𝘼𝙈 (𝟮𝟬𝟮𝟮) Tamil robbery suspense thriller film




𝙋𝙊𝙏𝙃𝘼𝙉𝙐𝙍 𝙏𝙃𝘼𝘽𝘼𝙇 𝙉𝙄𝙇𝘼𝙔𝘼𝙈 (𝟮𝟬𝟮𝟮) 𝚃𝙰𝙼𝙸𝙻 𝚁𝙾𝙱𝙱𝙴𝚁𝚈 𝚂𝚄𝚂𝙿𝙴𝙽𝚂𝙴 𝚃𝙷𝚁𝙸𝙻𝙻𝙴𝚁 𝙵𝙸𝙻𝙼 போத்தனூர் என்ற ஊரில் உள்ள தபால் நிலையத்தில் பணம் கொள்ளை போகிறது, இதை கதாநாயகன் எப்படி துப்பறிந்து கண்டுபிடிக்கிறார் என்பதுதான் இப்படத்தின் கதை.. தரமான படம்💯 எந்தவொரு எதிர்பார்ப்பும் இல்லாமல் பார்த்து வியந்த ஒரு படம்.. முதல்பாதி கொஞ்சம் மெதுவாக இருந்தது ,ஆனால் இரண்டாம் பாதி விறுவிறுப்பாக இருந்தது.. கதை 70-80 களில் நடப்பதாக சித்தரிக்கப்பட்டுள்ளது, அதற்காக மேக்கிங் நன்றாக இருந்தது, குறையாக தெரிந்தது நடிகர்களின் நடிப்பு அந்த அளவுக்கு ஈர்ப்பாக இல்லை..குறைந்த செலவில் எடுக்கப்பட்டுள்ளதால் கொஞ்சம் சீரியல் தனமான காட்சிகளும் இப்படத்தில் உள்ளது.. இரண்டாம் பாகத்திற்கான முன்னோட்டம் படத்தின் இறுதியில் கொடுக்கப்பட்டுள்ளது, அதுவும் நன்றாக தான் இருந்தது.. *Surprise unexpected thriller from Aha ott platform.. Really enjoyed it.. Many nostalgic moments also in placed on this film.. Waiting for second part✌* [ MY RATINGS : 𝟳.𝟴/𝟭𝟬 ] 𝐒𝐎𝐔𝐑𝐂𝐄 : 𝗔𝗛𝗔 𝗧𝗔𝗠𝗜𝗟

Comments

Popular posts from this blog

𝗦𝗧𝗔𝗬 𝗖𝗟𝗢𝗦𝗘 Season 1 (𝟮𝟬𝟮𝟭-) British Mystery thriller mini series review

𝙎𝙏𝙍𝘼𝙉𝙂𝙀𝙍 𝙏𝙃𝙄𝙉𝙂𝙎 Season 4 Vol 1 (2022-) English Horror Sci-fi Fantasy thriller series

𝗣𝗥𝗔𝗡𝗔𝗬𝗔 𝗩𝗜𝗟𝗔𝗦𝗔𝗠 (𝟮𝟬𝟮𝟯) Malayalam romantic drama film review