𝗧𝗛𝗘 𝗦𝗢𝗖𝗜𝗘𝗧𝗬 𝚂𝙴𝙰𝚂𝙾𝙽 1 (𝟮𝟬𝟭𝟵-) English Teen drama series




 𝙏𝙃𝙀 𝙎𝙊𝘾𝙄𝙀𝙏𝙔 𝚂𝙴𝙰𝚂𝙾𝙽 1 (𝟮𝟬𝟭𝟵-) 𝙴𝙽𝙶𝙻𝙸𝚂𝙷 𝚃𝙴𝙴𝙽 𝙳𝚁𝙰𝙼𝙰  𝚂𝙴𝚁𝙸𝙴𝚂 ஹாம் என்று ஒரு சிறிய நகரம் உள்ளது, அங்குள்ள இளைஞர்கள் சுற்றுலா சென்றுவிட்டு திரும்பி வந்து பார்க்கும்போது நகரில் உள்ள அனைவரும் காணாமல் போகிறார்கள், ஆள் அரவமற்ற பகுதியாக உள்ளது, இதன் பிறகு என்ன நடந்தது என்பதுதான் இத்தொடரின் கதை..  முதலில் கவனிக்க வேண்டியது இதன் கதை தான், அட்டகாசமாக இருந்தது.. மிஸ்ட்ரி த்ரில்லர் போல் ஆரம்பித்து சர்வைவல் த்ரில்லராக காட்சிப்படுத்தப்பட்டு மீண்டும் மிஸ்ட்ரி த்ரில்லராக முடிகிறது, அதுதான் இத்தொடரின் சிறப்பு. அடுத்ததாக கவனிக்க வேண்டியது நடிகர்கள் தேர்வு & நடிப்பு , நிறைய கதாபாத்திரங்கள் உள்ளன, அனைத்து கதாபாத்திரங்களுக்கும் சரியான நடிகர்களை தேர்ந்தெடுத்துள்ளனர்.. ஹேய் நெட்ஃபிக்ஸ் இத்தொடருக்கு கண்டிப்பாக சீசன் 2 வேண்டும், அது எப்படி நீங்கள் ரத்து செய்யலாம்? இது ஒரு தரமான தொடர் 🤷‍♂️ Superb series.. *Superb series..Really enjoyed every minute of the series..Hey Netflix please Renew it again.. Cancellation isn't a good thing.. We really want it.. #SaveTheSociety* [ IMDB : 7/10 BUT MY RATINGS : 𝟴/𝟭𝟬 ] 𝐒𝐎𝐔𝐑𝐂𝐄 : 𝗡𝗘𝗧𝗙𝗟𝗜𝗫 


Comments

Post a Comment

Popular posts from this blog

𝗚𝗨𝗡𝗦 & 𝗚𝗨𝗟𝗔𝗔𝗕𝗦 Season 1 (𝟮𝟬𝟮𝟯-) Hindi Dark comedy series review

𝗔𝗟𝗜𝗖𝗘 𝗜𝗡 𝗕𝗢𝗥𝗗𝗘𝗥𝗟𝗔𝗡𝗗 Season 2(𝟮𝟬𝟮𝟮-) Japanese Fantasy Action thriller series

𝐒𝐓𝐑𝐀𝐍𝐆𝐄𝐑 𝐓𝐇𝐈𝐍𝐆𝐒 Season 5 Volume 1 | English Fantasy Adventure TV Series Review | Netflix